சினிமாவும் வேண்டாம்!.. ஒன்னும் வேண்டாம்!.. நாட்டை விட்டே சென்ற ஜனகராஜ்… இதுதான் காரணம்.
தமிழில் குறிப்பிடத்தக்க நகைச்சுவை நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் ஜனகராஜ். ரஜினி கமல் போன்ற நடிகர்கள் சினிமாவில் பெரும் நட்சத்திரங்களாக இருந்த காலக்கட்டத்தில் அவர்களுடன் தொடர்ந்து படங்களில் நடித்து ...

















