தமிழர்களை இழிவுப்படுத்துறதா இருந்தா நடிக்க மாட்டேன்! – ரூல்ஸ் போட்டு ஷாருக்கானுடன் நடித்த சத்யராஜ்!
தமிழ் சினிமாவில் வெகு காலமாக நடிகராக இருந்து வருபவர் நடிகர் சத்யராஜ். கட்டப்பா மாதிரியான சீரியஸான கதாபாத்திரமாக இருந்தாலும் காமெடியான கதாபாத்திரமாக இருந்தாலும் சத்யராஜ் அதை சிறப்பாக ...