அவதார் படத்தை வைத்து ப்ளாக் மைலா? வாரிசுக்கு எதிராக உதயநிதி செய்த வேலை!
படத்தை வாங்கி வெளியிடும் சினிமா நிறுவனங்களில் ரெட் ஜெயண்ட் முக்கியமான நிறுவனமாக உள்ளது. ஒரு வருடத்தில் வெளியாகும் திரைப்படங்களில் ரெட் ஜெயண்ட் பிக்சர்ஸ் வெளியிட்ட திரைப்படங்களே அதிக திரைப்படங்களாக உள்ளன. இதன் உரிமையாளராக உதயநிதி…
