எங்கள் வாழ்க்கை பாதிக்கப்படுது… புஷ்பா பட டப்பிங் ஆர்ட்டிஸ்ட்க்கு நடந்த சோகம்.!
தற்சமயம் தென்னிந்தியாவில் மட்டுமின்றி இந்தியா முழுவதுமே அதிக வரவேற்பை பெற்று வரும் திரைப்படமாக புஷ்பா 2 திரைப்படம் இருந்து வருகிறது. புஷ்பா திரைப்படத்தின் முதல் பாகத்தில் இருந்து ...