மார்கன் to படைத்தலைவன்.. இந்த வாரம் ஓ.டி.டியில் வெளியாகும் திரைப்படங்கள்..!
எப்போதுமே தமிழ் சினிமாவில் ஓ.டி.டியில் வெளியாகும் திரைப்படங்களுக்காக எப்போதுமே மக்கள் காத்துக்கொண்டிருப்பது வழக்கமான விஷயம்தான். ஏனெனில் பெரும்பான்மையான மக்கள் திரையரங்குகளுக்கு சென்று திரைப்படம் பார்ப்பதில் ஆர்வம் காட்டுவது ...












