பாலச்சந்தர் இல்லாத குறையை தீர்த்த ரஜினிகாந்த்.. கமலுக்கும் ரஜினிக்கும் இப்படி ஒரு கமிட்மெண்ட் இருக்கா?
தமிழ் சினிமாவில் ஆரம்ப காலகட்டங்களில் இருந்து போட்டி நடிகர்களாக இருந்தாலும் கூட இன்னமும் நண்பர்களாக இருந்து வருகின்றனர் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன். கமல்ஹாசனை பொறுத்தவரை அவரது வாழ்க்கையில் ...