போடா உன்ன பத்தி தெரியும்… பாக்கியராஜை அவமானப்படுத்தி பாரதிராஜா அனுப்புனதுக்கு இதுதான் காரணம்!..
தமிழ் சினிமாவில் குடும்பங்கள் கொண்டாடும் இயக்குனர்களில் முக்கியமானவர் பாக்கியராஜ். பொதுவாக வயது வந்தவர்களுக்காக இப்போது திரைப்படங்களில் வைக்கும் நகைச்சுவைகள் எல்லாம் முகம் சுளிக்க வைக்கும் வகையில் இருக்கும். ...
















