பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைத்த புகழ், ஸ்ருதி டாங்கெ! – இந்த வாரம் காமெடிதான்!
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் காமெடி நடிகர் புகழ் நுழைந்துள்ளார். விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஏழாவது சீசன் பரபரப்பான திருப்பங்களுடன் ...











