தன் மனைவியை விவாகரத்து செய்ய போகிறாரா ஜிவி பிரகாஷ்!.. இதுதான் காரணமாம்!.
தமிழில் உள்ள முன்னணி இசையமைப்பாளர்களில் முக்கியமானவர் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ். ஜிவி பிரகாஷ் இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமானின் அக்கா மகன்தான் ஜிவி பிரகாஷ். வெயில் திரைப்படம் மூலமாக ...

















