வாய்ப்புக்காக எடுபிடி வேலைகள் செய்த கமல்!.. சும்மா ஒன்னும் இந்த உயரத்திற்கு வரல!..
கமல்ஹாசனை கதாநாயகனாகத்தான் பலருக்கும் தெரியும் ஆனால் கதாநாயகன் ஆவதற்கு முன்பு கமல்ஹாசன் நிறைய கஷ்டப்பட்டு இருக்கிறார். ரஜினிகாந்த் அல்லது மற்ற நடிகர்களைப் போலவே ஒவ்வொரு படத்திலும் வாய்ப்பு ...