அந்த விஷயத்தை எப்புடியா கண்டுப்பிடிச்ச!.. கமலையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய எம்.எஸ் பாஸ்கர்…
தமிழில் பல நடிகர்கள் சிறப்பான நடிப்புகளை வெளிப்படுத்தியப்போதும் அவர்களுக்கு என்று பெரிதாக அங்கீகாரம் கிடைத்ததே இல்லை. நடிகர் சார்லி, நாசர் என அந்த வரிசையில் மிக முக்கியமானவர் ...