அடுத்த படங்களில் விஜய்யை உள்ள கொண்டு வருவேன்… லோகேஷ் கொடுத்த அப்டேட்.!
தொடர்ந்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கும் திரைப்படங்களுக்கு வரவேற்பு அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. முந்தைய திரைப்படங்களை விட இப்பொழுது அவர் இயக்கும் திரைப்படங்கள் அதிக வெற்றியை கொடுத்து ...