நீங்க சாவணும் சார்..! அப்பதான் இந்த படம் ஓடும் – எம்.ஜி.ஆருக்கு அதிர்ச்சி கொடுத்த இயக்குனர்.
ப்ளாக் அண்ட் ஒயிட் சினிமாவில் பெரும் கமர்ஷியல் கதாநாயகனாக வலம் வந்தவர் எம்.ஜி.ஆர். ஒரு நடிகர் என்பதையும் தாண்டி அவர் மீது தமிழக மக்களுக்கு அதிகப்படியான அன்பு ...







