தாலி கட்டின பிறகு பெண்களுக்கு அழகு கூடுமோ? – ரொம்ப நாளுக்கு பிறகு கவர்ச்சி புகைப்படம் வெளியிட்ட நயன்தாரா
தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான ஒரு நடிகை நயன்தாரா. டாப் நடிகைகள் என லிஸ்ட் எடுத்தோம் எனில் அதில் நம்பர் ஒன் இடத்தில் இருப்பவராக நயன்தாரா இருக்கிறார். ...













