எந்தா சாரே நியாயமா இது!.. வில்லனை விட தமன்னாவுக்கு அதிக சம்பளம்.. ஜெயிலரில் ஏமாற்றிய இயக்குனர்..
Jailer: தமிழ் சினிமாவில் தற்சமயம் வெளிவந்த திரைப்படங்களில் பெரும் வசூல் சாதனை செய்த திரைப்படம் ஜெயிலர். ஜெயிலர் படத்தின் வெற்றி மொத்த இந்திய அளவிலும் அதிகமாக பேசப்பட்டது. ...