தமிழில் வெளியான ஒன் பீஸ் வெப் சீரிஸ் – குதுகலத்தில் அனிமே ரசிகர்கள்!..
இணையத்தளம் வளர துவங்கிய காலக்கட்டத்தில் இருந்து மக்கள் படம் பார்ப்பதும் உலக அளவில் மாற்றம் கண்டுள்ளது. பல நாடுகளின் படங்களையும்,வெப் சீரிஸ்களையும் இணையம் வழியாக மக்கள் பார்க்கின்றனர்.’ ...















