கமலை விட அதிக கெட்டப்பில் நடிக்கும் கார்த்தி – ஆச்சர்யத்தில் ரசிகர்கள்!
தற்சமயம் தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமாக இருக்கும் கதாநாயகனாக கார்த்தி இருக்கிறார். பொன்னியின் செல்வன் திரைப்படத்திலேயே இவருக்கு மிக முக்கிய கதாபாத்திரமான வந்திய தேவன் கதாபாத்திரம் தரப்பட்டது. ...







