அமெரிக்காவில் ஒரு நாள் மேயராக இருந்த சிவாஜி கணேசன்!.. முதல்வன் படம் மாதிரியே நடந்துருக்கு!..
தமிழ் சினிமாவில் நடிப்பிற்கு இலக்கணம் என்று அனைவராலும் புகழப்படுபவர் நடிகர் சிவாஜி கணேசன். அப்போது இருந்த இந்திய சினிமாவிலேயே அவர் அளவிற்கு நடிக்கக்கூடிய ஒரு நடிகர் இல்லை ...