விஜய் ஸ்டைலிலேயே சிவகார்த்திகேயனுக்கு ஒரு கதை!.. இயக்குனர் எடுத்த திடீர் முடிவு.. அப்ப அடுத்த விஜய் நம்ம எஸ்.கேதான் போல!.
Sivakarthikeyan : டான் திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு சிவகார்த்திகேயனின் மார்க்கெட் என்பது தமிழ் சினிமாவில் பெரும் உயரத்தை கண்டது. அதன் பிறகு சிவகார்த்திகேயன் தனது சம்பளத்தை அதிகமாக்கினார் ...