எனக்கு நடந்த முதல் காதல் தோல்வி.. முதல் முறையாக ஓப்பன் டாக் கொடுத்த் சிவாங்கி.!
சின்னத்திரையில் அதிக பிரபலமாகி அதன் மூலமாக மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றவர் சிவாங்கி. சிவாங்கி விஜய் டிவியில் வெளியான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில்தான் முதலில் கலந்துக்கொண்டார். அதில் ...










