அடிமாட்டு ரேட்டுக்கு படத்தை வித்தது தப்பா போச்சு!.. தயாரிப்பாளருக்கு அதிர்ச்சி கொடுத்த ரஜினி பட வசூல் நிலவரம்!..
ரஜினிகாந்த் நடிக்கும் படங்களுக்கு அப்போதிலிருந்து இப்போது வரை வரவேற்பு குறையாமல் இருந்து வருகிறது. ஜெயிலர் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்சமயம் ரஜினிகாந்த் நடித்து வரும் திரைப்படம் வேட்டையன். ...