என் திரை வாழ்க்கையையே மாற்றியது அந்த விஜய் படம்தான்!.. சுந்தர் சி ஓப்பன் டாக்!..
நடிகர் சுந்தர் சி இயக்கத்தில் வெளியாகும் திரைப்படங்களுக்கு எல்லாம் நல்ல வரவேற்புகள் இருந்து வருகின்றன. முறைமாமன் திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானாவர் சுந்தர். சி அதன் பிறகு வரிசையாக காமெடி திரைப்படங்கள் இயக்கியதன்…
