Wednesday, July 1, 2026

Tag: tamil cinema

rj balaji

ஒரு சாமானியன் சினிமாவிற்குள் போகும்போது எப்படி இருக்கும்..! ஆடிப்போன ஆர்.ஜே பாலாஜி..

கனவுகளுடன் சினிமாவில் காலடி வைக்கும் பெரும்பாலான இளைஞர்களுக்கு அவ்வளவு எளிதாக சினிமாவில் வாய்ப்புகள் கிடைத்து விடுவதில்லை. அப்படி சினிமாவிற்குள் சென்று சாதித்த ஒரு சில இளைஞர்களில் ஆர்.ஜே ...

virat kohli

அந்நியனாக விராட் கோலி நடிச்சா நல்லா இருக்கும்!.. தனது ஆசையை கூறிய இயக்குனர் ஷங்கர்!.

தமிழில் பெரும் பட்ஜெட்டில் திரைப்படங்கள் இயக்கும் இயக்குனர்களில் முக்கியமானவர் இயக்குனர் ஷங்கர். பொதுவாகவே இயக்குனர் ஷங்கர் ஒரு திரைப்படம் இயக்குகிறார் என்றால் அதில் நடிப்பதற்கு நடிகர்கள் பலரும் ...

taapsee

நடிகை கூட போட்டோ எடுக்கலாம் டைம் இல்ல!.. வேலைதான் முக்கியம்!.. டாப் நடிகையை கண்டுக்கொள்ளாமல் சென்ற ஸ்விக்கி ஊழியர்!..

பொதுவாக சினிமா நடிகைகள் யாராவது நமக்கு எதிரே வந்தால் உடனடியாக அவர்களோடு சென்று ஒரு போட்டோவாவது எடுத்துக்கொள்ள வேண்டும் என்றுதான் அனைவரும் ஆசைப்படுவோம். ஆனால் ஒரு ஸ்விக்கி ...

itachi uchiha

இட்டாச்சி உச்சிஹா பரம்பரையிலேயே தனித்துவமானவன் ஏன் தெரியுமா?

ஒட்டு மொத்த நருட்டோ சீரிஸ்களிலேயும் அதிகமான மக்களால் விரும்பப்படும் நாயகனாக இட்டாச்சி உச்சிஹா இருக்கிறான். இத்தனைக்கு பாதி கதை வரை நெகட்டிவான ஒரு கதாபாத்திரமாக இருக்கிறான் இட்டாச்சி. ...

kamalhaasan indian 2

இந்தியன் 2 கதை இதுதான்!.. கதையை வெளிப்படுத்திய புதிய போஸ்டர்!..

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்த திரைப்படங்களில் இந்தியன் திரைப்படத்திற்கும் முக்கியமான இடமுண்டு என கூறலாம். இந்தியன் திரைப்படம் வெளியான காலக்கட்டத்திலேயே நல்ல வரவேற்பை ...

poonam bajwa

வாய்ப்புக்காக உச்சக்கட்ட கவர்ச்சியில் இறங்கிய பூனம் பஜ்வா!.. ட்ரெண்டாகும் பிக்ஸ்!.

2005 ஆம் ஆண்டு முதலே சினிமாவில் நடிகையாக நடித்து வருபவர் நடிகை பூனம் பஜ்வா. ஆரம்பத்தில் இவர் தெலுங்கு, கன்னட சினிமாக்களில்தான் நடித்து வந்தார். தமிழ் சினிமாவில் ...

indian 2 kamalhaasan

இப்போ இருக்கும் டீ20 க்கு விதை போட்டவர் இவர்தான்!.. சீக்காவுக்கு அதிர்ச்சி கொடுத்த கமல்ஹாசன்!..

விக்ரம் திரைப்படத்திற்கு பிறகு ஒரு சின்ன இடைவெளியை விட்டு தற்சமயம் கமல்ஹாசன் நடித்து வரும் திரைப்படம் இந்தியன் 2. இந்தியன் 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு வெகு காலங்களாகவே ...

anikha

பேருந்தில் எல்லாம் தப்பா நடத்துக்குவாங்க!.. மனம் திறந்த அனிகா!..

சிறு வயது முதலே மலையாள சினிமாவில் குழந்தை கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகை அனிகா சுரேந்தர். தமிழில் அஜித் நடித்த என்னை அறிந்தால் திரைப்படம் மூலமாக அறிமுகமானார். ...

cv kumar vijay tv

விஜய் டிவி பண்ணுனத என் வாழ்க்கையில் மறக்க மாட்டேன்.. ஓப்பன் டாக் கொடுத்த முண்டாசுப்பட்டி தயாரிப்பாளர்!.

அறிமுக இயக்குனர்களுக்கு தமிழ் சினிமாவில் ஆரம்பத்துலேயே பெரும் பட்ஜெட்டில் திரைப்படம் இயக்குவதற்கு வாய்ப்புகள் கிடைப்பதில்லை. அதற்கு அவர்கள் வெகுவாக போராடியாக வேண்டும். விஜய் மகன் போன்ற ஒரு ...

kavin-star

வசூலில் அரண்மனையை தொட்ட ஸ்டார் திரைப்படம்!.. வசூல் நிலவரம்!.

விஜய் டிவியில் சின்னத்திரை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகர் கவின். அதன் பிறகு பிக் பாஸ் மாதிரியான விஜய் டிவி நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்தவர் கொஞ்சம் கொஞ்சமான சினிமா ...

sathyaraj modi

மோடியா நடிக்க தயார்!.. சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த சத்யராஜ்..

விஜயகாந்த், பாக்கியராஜ், சரத்குமார் போன்ற நடிகர்கள் தமிழ் சினிமாவில் பிரபலமாக இருந்த சமயத்தில் அதே அளவு பிரபலமாக இருந்தவர் நடிகர் சத்யராஜ். பொதுவாக அப்போதைய சமயத்தில் எடுத்தவுடன் ...

sundar c rj balaji

படம் எடுக்குறதுல எனக்கு குரு சுந்தர் சிதான்!.. ஓப்பன் டாக் கொடுத்த ஆர்.ஜே பாலாஜி!.

தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக அறிமுகமாகி தற்சமயம் கதாநாயகனாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் ஆர்.ஜே பாலாஜி. ஆர்.ஜே பாலாஜி முதலில் எஃப்.எம் ரேடியோவில்தான் பணிப்புரிந்து வந்தார். ...

Page 156 of 346 1 155 156 157 346