அவன் லவ்வர கரெக்ட் பண்ண நான் ஒரு வேலை பார்த்தேன்! – நண்பரின் காதலிக்கு பாட்டு தயாரித்த ஏ.ஆர் ரகுமான்!
தமிழ் சினிமாவில் உள்ள பெரும் இசையமைப்பாளர்களில் முக்கியமானவர் இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமான். ரகுமான் இசையமைக்கும் பாடல்கள் யாவும் அதிகப்பட்சம் ஹிட் அடித்துவிடும். அவர் இசையமைத்த படங்கள் தோல்வி ...

















