படத்தில் வில்லனா நடிக்கவே பயப்படணும் போல.. வில்லன் நடிகருக்கு விழுந்த அடி… திரையரங்கில் விளாசிய பெண்.. என்ன நடந்தது?.
அந்த காலத்தில் எல்லாம் வில்லன் நடிகர்கள் மேல் மக்கள் தொடர்ந்து வெறுப்புகளை காட்டி வருவது நடந்து வந்தது. எம்.ஜி.ஆர் மாதிரியான நடிகர்கள் படங்களில் வில்லன் நடிகராக நடிக்கும் ...

















