போதையில் பிரச்சனை செய்த முரளி.. எண்ட்ரி கொடுத்த கேப்டன்.. ஆடிப்போன படப்பிடிப்பு தளம்.. இந்த விஷயம் தெரியுமா?.
எல்லா காலங்களிலும் தமிழ் சினிமாவில் உள்ள நடிகர்களின் மிக முக்கியமானவராக நடிகர் விஜயகாந்த் பார்க்கப்படுகிறார். பெரும்பாலும் விஜயகாந்த் நடிக்கும் திரைப்படங்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து ...

















