Thursday, March 19, 2026

Tag: vijayakanth

vijayakanth SA chandrasekar

மதுரைக்கே போக இருந்த விஜயகாந்த் வாழ்க்கையை தூக்கி நிறுத்துனது நான்தான்!.. ஓப்பனாக கூறிய எஸ்.ஏ சந்திரசேகர்!.

SA chandrasekar  and Vijayakanth :  தமிழில் வரிசையாக வெற்றி படங்கள் கொடுத்த நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் விஜயகாந்த். முதலில் குடும்ப நாயகனாக நடித்து வந்த விஜயகாந்த் ...

rk selvamani ilayaraja

இனிமே பாட்டு போடணும்னு எங்கிட்ட வந்திடாத!.. திட்டி அனுப்பிய இளையராஜாவை பழி வாங்கிய இயக்குனர்!..

Ilayaraja : தமிழ்நாட்டில் உள்ள பெரும் இசையமைப்பாளர்களில் முக்கியமானவர் இளையராஜா. எம்.எஸ்.விக்கு பிறகு ஒரு பெரும் ரசிக பட்டாளத்தை கொண்ட இசையமைப்பாளராக இளையராஜா இருந்தார். அப்போதெல்லாம் இளையராஜாவின் ...

lawarance shanmuga pandiyan

விஜயகாந்த் பையனோட சேர்ந்து நடிக்க போறேன்!.. அந்த ஒரு வார்த்தைதான் காரணம்!.. அப்டேட் கொடுத்த ராகவா லாரன்ஸ்!..

Ragava Lawarance and Shamuga pandiyan : தமிழ் சினிமா நடிகர்களில் மக்கள் மத்தியிலும் சினிமா வட்டாரத்திலும் பெரும் மதிப்பை கொண்டவர் நடிகர் விஜயகாந்த். அவரது இறப்பு ...

kamalhaasan vijayakanth

கமல்ஹாசன் வாய் வார்த்தையாதான் சொன்னாரு!.. விஜயகாந்த் நேர்ல போய் நின்னாரு!.. அவர்கிட்ட கத்துக்கணும்..

Vijayakanth and Kamalhaasan : தமிழ் சினிமாவில் எம்.ஜி.ஆருக்கு பிறகு வாரி வழங்கும் வள்ளலாக மக்களால் பார்க்கப்படும் ஒருவராக நடிகர் விஜயகாந்த் இருக்கிறார். சாதாரண குடும்பத்தில் பிறந்த ...

vijayakanth nakeeran gopal

அந்த ஒரு விஷயம் போதும் நான் விஜயகாந்தை போய் பாக்குறதுக்கு!.. தமிழ்நாட்டிலையே தில்லான ஆளு… உணர்ச்சிவசப்பட்ட நக்கீரன் கோபால்!.

Nakeeran Gobal : தமிழ் பத்திரிக்கைகளிலேயே அதிக தைரியமான பத்திரிக்கையாளர் என்றால் அது நக்கீரன் கோபால்தான் என கூறலாம். நடிகர் விஜயகாந்த் கூறுவது போல ஆளுங்கட்சியை எதிர்த்து ...

ajith vijayakanth

சென்னை வந்தும் கேப்டன் சமாதிக்கு வராத அஜித்!.. கேப்டன் செய்த பழைய பஞ்சாயத்துதான் காரணமா?

Ajithkumar and Vijayakanth :  தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருந்தாலும் கூட தொடர்ந்து மக்கள் மத்தியில் அதிகமாக விமர்சனத்திற்கு உள்ளாகி வரும் நடிகராக அஜித் இருந்து ...

vadivelu drums sivamani

அவன் எல்லாம் ஒரு ஆளா!.. வெயிட் பண்ண சொல்ரா!.. வடிவேலுவை முகத்திற்கு முன்னால் திட்டிய ட்ரம்ஸ் சிவமணி…

Actor Vadivelu: தமிழ் சினிமாவில் உள்ள காமெடி நடிகர்களில் முக்கியமானவர் வடிவேலு. வடிவேலு ஆரம்பத்தில் சினிமாவில் நல்ல பெயருடன் தான் இருந்து வந்தார். ஆனால் அரசியலுக்கு வடிவேலு ...

vadivelu

அவருக்கு கார் எல்லாம் கிடையாது!.. கலைஞர் 100 விழாவில் அவமானப்பட்ட வடிவேலு!. விஜயகாந்த் விஷயத்தால் வன்மம் தீர்த்த திரைத்துறையினர்!..

Vadivelu : தமிழ் சினிமாவில் உள்ள காமெடி நடிகர்களில் முக்கியமானவர் வடிவேலு. வடிவேலுவின் காமெடிக்கு எப்போதுமே தமிழ் சினிமாவில் நல்ல மதிப்பு உண்டு. ஆனால் அது திரையில் ...

vadivelu vijayakanth

ஏர்போர்ட்டில் வடிவேலுவை நேருக்கு நேர் சந்தித்த கேப்டன்!.. அந்த ஒரு வார்த்தையால் ஆடி போன வடிவேலு!..

Captain Vijayakanth : தமிழ் சினிமா நடிகர்களில் எம்.ஜி.ஆருக்கு பிறகு மக்கள் மத்தியில் அதிகமான வரவேற்பு பெற்றவராக இருப்பவர் கேப்டன் விஜயகாந்த். சின்ன கிராமத்திலிருந்து கனவுகளோடு சென்னைக்கு ...

captain prabhakaran

இனிமே அந்த இயக்குனரை உள்ளே விட்ராதீங்க!.. புலன் விசாரனை படத்தின்போது இயக்குனருக்கு நடந்த சோகம்!.

Vijayakanth Movies : தமிழ் சினிமாவில் விஜயகாந்த்தை வைத்து பெரும் வெற்றி படங்களை கொடுத்தவர் இயக்குனர் ஆர் கே செல்வமணி. ஆர் கே செல்வமணி ஒரு இயக்குனராக ...

vijayakanth ibrahim ravuthar1

கேப்டன் விஜயகாந்தின் வாழ்க்கை கதையை படமாக்குவோம்!.. ராவுத்தர் மகன் கொடுத்த அப்டேட்!.

Captain vijyayakanth: தமிழ் சினிமாவில் எம்.ஜி.ஆருக்கு பிறகு பெரும் வள்ளலாக இருந்து மக்கள் மத்தியில் பெரும் இடத்தை பிடித்தவர் நடிகர் விஜயகாந்த். சினிமாவிற்கு வந்த ஆரம்ப காலகட்டம் ...

vijayakanth karunanithi

கருணாநிதி எம்.ஜி.ஆருக்கு என்ன செஞ்சாரோ அதையேதான் எனக்கும் செஞ்சார்!.. பேட்டி ஒன்றில் வெளிப்படையாக கூறிய விஜயகாந்த்!..

Actor Vijayakanth : நடிகர் விஜயகாந்த் தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான பிறகு தொடர்ந்து அரசியலுக்கு செல்ல துவங்கினார். அரசியலுக்கு சென்று பொது மக்களுக்கு உதவ வேண்டும் ...

Page 6 of 12 1 5 6 7 12