பொங்கலுக்கு கேம் சேஞ்சராக அமைந்த மதகஜராஜா… மூன்றாவது நாள் நடந்த அதிசயம்.. வசூல் கலெக்ஷன் எவ்வளவு தெரியுமா?
தமிழ் சினிமாவில் காமெடி திரைப்படங்களை இயக்கும் இயக்குனர்களில் முக்கியமானவர் இயக்குனர் சுந்தர் சி. ஏனெனில் ஆக்ஷன் திரைப்படங்களை இயக்குவதற்கு தமிழில் நிறைய இயக்குனர்கள் இருக்கின்றனர். ஆனால் காமெடி ...

















