சோழ ராஜ்ஜூயத்திடம் தோற்ற ப்ரிட்டிஷ் ப்ரின்ஸ்..!

கடந்த செப்டம்பர் 30 ஆம் தேதி உலகமெங்கும் வெளியான திரைப்படம் பொன்னியின் செல்வன். இந்த படத்தில் கார்த்தி, விக்ரம் என பல நடிகர்கள் நடித்திருந்தனர்.  முதல் நாளில் இருந்தே ஹிட் அடித்து வந்த பொன்னியின் செல்வன் கிட்டத்தட்ட 3 வாரங்களுக்கு பிறகும் கூட பல திரையரங்குகளில் ஹவுஸ் புல் நிலையிலேயே ஓடி கொண்டிருந்தது. இதற்கு நடுவே தீபாவளியை முன்னிட்டு சர்தார் மற்றும் ப்ரின்ஸ் திரைப்படங்கள் வந்ததால் பொன்னியின் செல்வன் 100க்கும் குறைவான திரையரங்குகளில் ஓடியது. சர்தார் திரைப்படம் […]

Continue Reading

தெலுங்கில் ப்ளாப் அடித்த ப்ரின்ஸ் – 4 நாள் வசூல் இவ்வளவுதானா?

சிவகார்த்திகேயன் நடித்து கடந்த தீபாவளியை முன்னிட்டு வெளியான திரைப்படம் பிரின்ஸ். வரிசையாக டாக்டர், டான் என படங்கள் அனைத்தும் ஹிட் படங்களாக அமைந்ததால் பிரின்ஸ் படத்தின் மீது சிவகார்த்திகேயனுக்கு அதிக நம்பிக்கை இருந்தது. மேலும் தெலுங்கு ரசிகர்களை டார்கெட் செய்தே பிரின்ஸ் திரைப்படம் எடுக்கப்பட்டது. எனவேதான் இந்த படத்தை தெலுங்கு இயக்குனர் அனுதீப் இயக்கினார்.  இவர் ஏற்கனவே தெலுங்கில் ஒரு ஹிட் படம் கொடுத்துள்ளார். படத்தின் தயாரிப்பாளரும் கூட தெலுங்கு தயாரிப்பாளர்தான். படம் தமிழில் அதிக வரவேற்பை […]

Continue Reading

பார்ப்பதற்கு அப்பாவில் போல் இருக்கும் இவர்தான் –  இயக்குனரை வச்சு செய்த சிவகார்த்திகேயன்

தீபாவளியை முன்னிட்டு வெளியாகும் திரைப்படங்கள் எல்லாம் பெரிய ஹீரோக்கள் படங்களாகதான் இருக்கும். ஆனால் இந்த முறை வித்தியாசமாக வளர்ந்து வரும் கதாநாயகர்களின் திரைப்படங்கள் வெளியாகியுள்ளன. கார்த்தி நடித்த சர்தாரும், சிவகார்த்திகேயன் நடித்த பிரின்ஸும் வெளியாகின. பிரின்ஸ் திரைப்படம் மக்களிடையே அதிக எதிர்மறையான கருத்துக்களை பெற்றாலும் கூட இப்போது வரை நல்ல விதத்தில் வசூல் பெற்று வருகிறது. இந்நிலையில் விஜய் டிவியில் நம்ம வீட்டு பிரின்ஸ் என்கிற நிகழ்ச்சி நேற்று ஒளிபரப்பானது. அதில் பிரின்ஸ் படத்தின் இயக்குனர் அனுதீப்பிடம் […]

Continue Reading

சர்தார் படமும் பார்ப்பேன் –  மனம் திறந்த சிவகார்த்திகேயன்

சினிமாவில் நடிகர்களிடையே போட்டி என கூறுவதெல்லாம் ஒரு சினிமா அரசியலாகவே பார்க்கப்படுகிறது. உண்மையில் நடிகர்கள் தங்களுக்குள் போட்டி போட்டுக்கொள்வதாக தெரியவில்லை.  தீபாவளியை முன்னிட்டு சமீபத்தில் திரையரங்கில் சிவகார்த்திகேயன் நடித்த பிரின்ஸ் மற்றும் கார்த்தி நடித்த சர்தார் இரண்டு திரைப்படங்களும் வெளியாகின. இதனால் பலரும் சிவகார்த்திகேயனும், கார்த்தியும் போட்டி போட்டுக்கொள்கின்றனர் என கூறி வந்தனர். ப்ரின்ஸ் படத்தின் முதல் நாள் ரெஸ்பான்ஸை காண நடிகர் சிவகார்த்திகேயன் ஒவ்வொரு திரையரங்காக சென்றுக்கொண்டிருந்தார். அப்போது அவரிடம் சென்ற பத்திரிக்கையாளர்கள் சர்தார் படத்தை […]

Continue Reading

கலக்க போவது யாரு மாதிரி இருக்கு –  பிரின்ஸ் திரைப்படம் மக்கள் விமர்சனம்

தீபாவளியை முன்னிட்டு இன்றைய தினம் பிரின்ஸ் மற்றும் சர்தார் ஆகிய இரண்டு படங்கள் வெளியாகியுள்ளன. இரண்டு படங்களுமே முக்கிய நாயகர்கள் நடித்துள்ளதால் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் இன்று காலை பிரின்ஸ் முதல் ஷோ போடப்பட்டது. அதை பார்த்த ரசிகர்கள் பலரும் படம் குறித்து அதிருப்தி அடைந்துள்ளது தெரிகிறது. சிலர் படம் நன்றாக இருப்பதாக கூறினாலும் கூட, படத்தில் பெரிதாக கதை இல்லை என்பதே பலரின் குற்றச்சாற்றாக இருக்கிறது. படம் முழுக்க நகைச்சுவை இருக்கிறது. […]

Continue Reading

அயலான் திரைப்படம், முக்கால்வாசி வேலை முடிஞ்சிட்டாம் – படம் எப்போ ரிலீஸ்?

இன்று நேற்று நாளை திரைப்படத்தின் இயக்குனரான ரவிக்குமாரின் இரண்டாவது திரைப்படம் அயலான். இந்த திரைப்படத்தில் கதாநாயகனாக சிவகார்த்திகேயன் நடித்துள்ளார்.  இந்த படம் குறித்த செய்திகள் வெகு நாட்களாகவே தமிழ் சினிமாவில் வலம் வந்து கொண்டுள்ளன. பட்ஜெட் பிரச்சனை காரணமாக படத்தை முடிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக படக்குழு தெரிவித்திருந்தது. இந்நிலையில் படத்தில் முக்கால்வாசி வேலைகள் முடிந்துவிட்டதாக கூறப்படுகிறது. இன்னும் டப்பிங் மற்றும் சிஜி வேலைகள் பாக்கி இருக்கின்றன, அவற்றிற்கு சிறிது நாள் தேவைப்படும் என்பதால் அடுத்த வருடம் ஜூலை […]

Continue Reading

விஜய் தேவரகொண்டாவுடன் இணையும் சிவகார்த்திகேயன் – புது ரக டீம்

தென்னிந்தியாவில் இளைஞர்கள் மற்றும் இளம் பெண்கள் மத்தியில் ட்ரெண்டில் இருக்கும் ஒரு கதாநாயகன் விஜய் தேவரகொண்டா.  சில நாட்களுக்கு முன்பு சிவகார்த்திகேயன் நடிக்கும் பிரின்ஸ் படத்தின் வெளியீட்டு விழாவானது ஹைதராபாத்தில் பிரமாண்டமாக நடந்தது. இதில் தெலுங்கில் பிரபல நடிகரான விஜய் தேவரகொண்டாவும் பங்கு கொண்டார். சிவகார்த்திகேயன் விஜய் தேவரக்கொண்டா பற்றி கூறும்போது ”மிகவும் குறுகிய காலத்தில் மக்களிடம் பிரபலமாகிய நடிகராக விஜய் தேவரகொண்டா இருக்கிறார். அதுவும் இந்தியா முழுவதும் அனைவரும் அறியும் வகையில் ஒரு பேன் இந்தியா […]

Continue Reading

சம்பளம்லாம் ஒன்னும் இல்லங்க – டான் இயக்குனருக்கு நடந்த சோகம்

சமீபத்தில் சிவகார்த்திகேயன் நடித்து 100 கோடி வசூல் செய்த திரைப்படம் டான். இந்த படத்தை இயக்குனர் அட்லியிடம் உதவி இயக்குனராக இருந்த சிபி சக்ரவர்த்தி இயக்கினார். சினிமாவை பொறுத்தவரை அதிக உழைப்பை போட்டு மிகவும் குறைவான சம்பளம் பெறுபவர்களாக இயக்குனர்கள் இருக்கின்றனர். அந்த வகையில் டான் படத்தில் இயக்குனர் சிபி சக்ரவர்த்திக்கு மிகவும் குறைவான அளவில் சம்பளம் கொடுத்ததாக கூறப்படுகிறது. படத்தின் மொத்த பட்ஜெட்டில் முக்கால்வாசி தொகை சிவகார்த்திகேயனுக்கு சம்பளமாக போய்விட்டதாக கூறப்படுகிறது. படத்தின் பட்ஜெட் 55 […]

Continue Reading

ஓடி போய் கட்டிப்புடிச்சிட்டேன் – சிவகார்த்திகேயன் குறித்து மனம் நெகிழ்ந்த சத்யராஜ்

வரிசையாக வெற்றி படங்களாக கொடுத்து வரும் ஒரு முக்கிய கதாநாயகனாக சிவகார்த்திகேயன் இருக்கிறார். இறுதியாக நடித்த டாக்டர் மற்றும் டான் இரண்டு திரைப்படங்களுமே அவருக்கு நல்ல வெற்றியை பெற்று தந்தது. இதனால் சிவகார்த்திகேயனின் சம்பளம் உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. அதிகப்பட்சம் குழந்தைகளை கவரும் கதைகளின் மேல் ஈடுபாடு செலுத்தி வருகிறார் சிவகார்த்திகேயன். அந்த வகையில் அடுத்து அவர் நடித்து வெளியாக இருக்கும் பிரின்ஸ் திரைப்படத்திற்கும் மக்களிடையே வரவேற்பு இருந்து வருகிறது. வருகிற தீபாவளி அன்று இந்த திரைப்படம் வெளியாக […]

Continue Reading

தீபாவளியில் இருக்கு சம்பவம்- சிவகார்த்திக்கேயனா? கார்த்தியா?

தமிழில் தற்சமயம் வளர்ந்து வரும் இரு முக்கிய கதாநாயகர்களாக கார்த்தியும், சிவகார்த்திகேயனும் உள்ளனர். டாக்டர், டான் என வரிசையாக ஹிட் படங்களாக கொடுத்துள்ளதால் சிவக்கார்த்திகேயனுக்கு தமிழ் சினிமா மார்க்கெட்டில் ஒரு நல்ல பெயர் உருவாகியுள்ளது. தற்சமயம் தயாராகி தீபாவளிக்கு வெளியாகவிருக்கும் பிரின்ஸ் திரைப்படமும் கூட குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதே சமயம் கார்த்தி சமீபத்தில் சிவகார்த்திகேயன் அளவில் வெற்றி படங்கள் தரவில்லை என்றாலும் கூட, தற்சமயம் வெளியான பொன்னியின் செல்வன் […]

Continue Reading

என்னென்ன சொல்றாரு பாருங்க –  சிவகார்த்திகேயனை கலாய்த்த ப்ளு சட்டை மாறன்

தமிழில் தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து வரும் நட்சத்திரமாக இருப்பவர் சிவகார்த்திகேயன். காமெடி கதாநாயகன் என்கிற பானியில் சினிமாவிற்குள் வரும் பலரும் ஒரு கமர்ஷியல் கதாநாயகன் நிலையை எட்டி விடுவதில்லை. ஆனால் சிவகார்த்திகேயன் தனது படங்களில் காமெடிகளை கொண்டிருந்தாலும், ஒரு கமர்ஷியல் கதாநாயகன் நிலையை அடைந்துவிட்டார் என்றே கூறலாம். தற்சமயம் இவர் நடித்து வெளியான டான் திரைப்படம் 100 கோடி ரூபாய்க்கு ஓடி வசூல் சாதனை படைத்துள்ளது. சிவகார்த்திகேயன் ஆரம்பம் முதலே பயங்கரமான ரஜினி ரசிகர் ஆவார். […]

Continue Reading

என் படம்னா பட்ஜெட் அதிகமா இருக்கணும் –  விஜய் இடத்துக்கு குறி வைக்கிறாரா சிவகார்த்திகேயன்?

தமிழில் முன்னணி நடிகர்களில் ஒருவராக நடிகர் சிவகார்த்திகேயன் இருக்கிறார். அடுத்து அடுத்து வெளியாகும் திரைப்படங்களும் அவருக்கு நல்ல வெற்றியை அளித்து வருகின்றன. சமீபத்தில் சிவ கார்த்திகேயன் மற்றும் பிரியங்கா மோகன் நடித்து டான் திரைப்படம் வெளியானது. இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றது. கிட்டத்தட்ட 100 கோடி ரூபாய் வசூல் செய்தது டான் திரைப்படம். இதையடுத்து இனி பெரிய ஹீரோக்கள் போல அதிக பட்ஜெட் திரைப்படங்களில் மட்டுமே நடிப்பது என முடிவு செய்துள்ளாராம்.  எனவே அவரிடம் கதை […]

Continue Reading