ajith shiv rajkumar

அஜித்தோடு நடிக்க எனக்கு ரொம்ப ஆசை!.. ஜெயிலருக்கு பிறகு அடுத்த படத்திற்கு ரூட் போடும் சிவராஜ்குமார்!

கன்னட நடிகர்களில் முக்கியத்துவம் வாய்ந்தவர்களாக ராஜ்குமார் ராவின் குடும்பம் இருந்து வருகிறது. இவர்கள் தலைமுறை தலைமுறையாக கன்னட சினிமாவில் தங்களது பாதத்தை பதித்து வருகின்றனர். ராஜ்குமார் ராவின் திரைப்படங்களை கண்டுதான் நடிகர் ரஜினிகாந்திற்கு நடிகனாக வேண்டும் என்கிற ஆசையே வந்ததாம். ராஜ்குமார் ராவை போலவே ரஜினிகாந்த் பின்னாளில் ராகவேந்திரர் கதையை படமாக்கி நடித்தார். ராஜ்குமார் ராவின் அடுத்த தலைமுறையாக சினிமாவில் அவரது மகன்கள் நடித்து வருகின்றனர். அதில் அவரது கடைசி மகனான புனித் ராஜ்குமாரின் இறப்பு கர்நாடகாவில் […]

Continue Reading

அமெரிக்காவில் ரெக்கார்டு ப்ரேக் செய்த ஜெயிலர்!.. வசூல் நிலவரமே கலவரமா இருக்கே..

தமிழ் திரையுலகில் எப்போதுமே சூப்பர் ஸ்டார் என பலராலும் அழைக்கப்படுபவர் நடிகர் ரஜினிகாந்த். சினிமாவில் தொடர்ந்து பல வெற்றி படங்களை கொடுத்து இந்த நிலையை அடைந்துள்ளார் நடிகர் ரஜினிகாந்த். எனவே அவரது சூப்பர் ஸ்டார் என்கிற பட்டத்திற்கு யாராவது போட்டியாக வந்தால் அதை ரஜினியால் ஏற்றுக்கொள்ள முடிவதில்லை. ரஜினி நடித்து கடந்த வருடம் வெளியான அண்ணாத்த திரைப்படம் எதிர்பார்த்த அளவிலான வெற்றியை பெறவில்லை. அதனை தொடர்ந்து அடுத்த படம் வெற்றி படமாக இருக்க வேண்டும் என்பதில் மிகுந்த […]

Continue Reading

பெண்கள் சிகரெட் அடிக்கலாமா?.. பத்திரிக்கையாளர் கேள்வியால் கடுப்பான வனிதா!..

தமிழ் சினிமாவில் வெகு காலங்களாக சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து வருபவர் நடிகை வனிதா விஜயக்குமார். இவர் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்பு வரை மக்கள் மத்தியில் அவ்வளவாக பிரபலமாக இருக்கவில்லை. ஆனால் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு இவருக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. அதனை தொடர்ந்து சமூக வலைத்தளங்கள் யூ ட்யூப் போன்ற தளங்களில் இவருக்கு வாய்ப்புகளும் கிடைத்தன. வனிதா என்றாலே எப்போதும் சர்ச்சையான விஷயங்களுக்கே அவர் பிரபலமானவர். இடையில் ஒரு […]

Continue Reading

ரஜினி மாதிரியே நானும் எளிமையா இருக்க போறேன்!- காபி அடிச்சி நோவு வாங்கிய கன்னட நடிகர்!

தமிழ் திரைத்துறையில் உள்ள பெரும் நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் ரஜினிகாந்த். ரஜினிகாந்த் ஒரு படத்தில் நடிக்கிறார் என்றாலே முக்கால்வாசி அந்த படம் மாஸ் ஹிட் கொடுப்பதற்கான வாய்ப்புகளே அதிகம். தமிழ் சினிமாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களில் முதலிடத்தில் இருப்பவர் நடிகர் ரஜினிகாந்த் தான். கோடிகளில் சம்பளம் வாங்கினாலும் ரஜினிகாந்தை நேரில் பார்ப்பவர்கள் அதை நம்ப முடியாது. அந்த அளவிற்கு மிகவும் எளிமையாக இருப்பவர் ரஜினிகாந்த். இதுவரை தமிழ் சினிமாவில் பல நடிகர்கள் ரஜினிகாந்தின் எளிமை தன்மையை […]

Continue Reading

ஜெயிலர் பட ரிலீஸ் தேதி எப்போ? – கன்பார்ம் செய்த படக்குழு!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் தயாராகி வரும் திரைப்படம் ஜெயிலர். மக்கள் மத்தியில் இந்த படத்திற்கு வரவேற்பு அதிகரித்து வருகிறது. இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு ஜெயிலர் படத்தில் நடிக்கும் நடிகர்கள் குறித்த அதிகாரபூர்வ தகவலை வெளியிட்டது சன் பிக்சர்ஸ். அதன்படி ஜெயிலர் படத்தின் மோகன்லால், தமன்னா இன்னும் பல முக்கிய நட்சத்திரங்கள் நடிக்க இருக்கிறார்கள் என தெரிந்தது. தற்சமயம் ஜெயிலர் படத்தின் முக்கால்வாசி காட்சிகள் படமாக்கப்பட்டுவிட்டன. படப்பிடிப்பு முடியும் தருவாயில் இருப்பதால் […]

Continue Reading

தமன்னாவுமா! ஜெயிலர் படத்தில் ரஜினியுடன் நடிக்க இருக்கும் பிரபலங்கள்!

ஜெயிலர் திரைப்படம் வெளியாவதற்கு முன்பே மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படம் வருகிற ஏப்ரல் மாதம் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தை இயக்குனர் நெல்சன் இயக்குகிறார். முழுக்க முழுக்க இந்த திரைப்படம் ஒரு மாஸ் திரைப்படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வரும் முன்னணி நட்சத்திரங்கள் குறித்த விவரங்களை நேற்று சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டது. அதன்படி மலையாள நடிகரான மோகன்லால் இதில் நடிக்கிறார். இந்த […]

Continue Reading

ஜெயிலர்க்கு டஃப் கொடுக்கும் பான் இந்தியா படம்-  நெல்சனுக்கு மறுபடியும் அடியோ?

பிரின்ஸ், சர்தார் போன்ற திரைப்படங்கள் வெளியான பிறகும் கூட இன்னும் பொன்னியின் செல்வன் பல திரையரங்குகளில் ஹவுஸ் ஃபுல்லாக ஓடிக்கொண்டுள்ளது. பொன்னியின் செல்வன் திரைப்படம் பெரிய கதை என்பதால் அதை சுருக்கி இரு பாகங்களாக எடுத்துள்ளனர். ஆனாலும் கூட படக்கதை மிகவும் வேகமாக செல்வதாக ரசிகர்கள் குறை கூறியிருந்தனர். படத்தை மூன்று பாகங்களாக எடுத்திருக்கலாம் என்றும் ஒரு சாரார் பேசி வருகின்றனர். இந்த நிலையில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் இரண்டாம் பாகமானது வருகிற ஏப்ரல் 2023 அன்று […]

Continue Reading

ரஜினி திரைப்பட வரலாற்றிலேயே இதுதான் முதல் முறை – வரலாற்றை மாற்றிய ஜெயிலர்

நடிகர் ரஜினி தற்சமயம் நடித்து வரும் திரைப்படம் ஜெயிலர். இந்த படத்தின் திரைக்கதை வேலைகளே வெகு நாட்கள் நடந்தது. இயக்குனர் நெல்சன் ஒரு புது இயக்குனர் என்பதால் படத்தின் திரைக்கதையில் இயக்குனர் கே.எஸ் ரவிக்குமார் அவர்களும் பணிப்புரிந்துள்ளார். சூப்பர் ஸ்டார் அந்தஸ்த்தை பெற்ற பிறகு ரஜினி படங்கள் என்றாலே அதிகபட்சம் சென்னையில் படப்பிடிப்பு நடக்கும். அல்லது கிராமத்தில் கதை என வந்தால் அவற்றை ஆந்திராவிற்கு சென்று படப்பிடிப்பு செய்வதை வழக்கமாக வைத்துள்ளார் ரஜினி. இந்த நிலையில் ஜெயிலர் […]

Continue Reading

ஜெயிலர் படப்பிடிப்பில் நடந்த சோதனை – உதவிய எம்.எல்.ஏ

அண்ணாத்த திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்து கொண்டிருக்கும் திரைப்படம் ஜெயிலர். இந்த திரைப்படத்தை இயக்குனர் நெல்சன் இயக்குகிறார். இசையமைப்பாளர் அனிரூத் இந்த திரைப்படத்திற்கு இசையமைக்கிறார். ஜெயிலர் படத்திற்கான படப்பிடிப்பு வேலைகள் தற்சமயம் நடந்து வருகிறது. இதில் ஒரு காட்சியில் நெடுஞ்சாலையில் குண்டு வெடிப்பு நிகழ்வது போன்ற காட்சியை படமாக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. இதற்காக கடலூர் புதுவை எல்லையில் உள்ள குருவி நத்தம் – அழகிய நத்தம் தேசிய நெடுஞ்சாலையில் அந்த காட்சியை […]

Continue Reading

30 பெயரை ரிஜக்ட் பண்ணிட்டாரு – 31 வது பேருதான் ஜெயிலர்..!

தலைவரின் 169 ஆவது படத்தை இயக்குனர் நெல்சன் இயக்கி வருகிறார். நெல்சனிற்கு ஏற்கனவே பீஸ்ட் திரைப்படம் பெரிய தோல்வியை ஏற்படுத்திய நிலையில் ரஜினிகாந்த் திரைப்படமாவது நல்ல வெற்றியை கொடுக்குமா? என பலரும் அஞ்சிய நிலையில், படத்தின் கதையை மேம்படுத்த கே.எஸ் ரவிக்குமாரையும் திரைக்கதை குழுவில் இணைத்துள்ளார் ரஜினிகாந்த். இந்நிலையில் படத்திற்கு என்ன பெயர் வைக்கலாம் என குழப்பம் வர ஒரு 30 படப்பெயரை கொடுத்துள்ளாராம் நெல்சன். ஆனால் ரஜினிக்கு அந்த பெயர்கள் எதுவும் அவ்வளவாக பிடிக்கவில்லை. ஏனெனில் […]

Continue Reading