கூலி படத்தின் கதை இதுதான்.. ட்ரைலரில் லீக் ஆன படக்கதை..!

நேற்று ரஜினிகாந்த் நடித்து வரும் கூலி திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியானது. இந்த படம் குறித்த அப்டேட் வந்த நாள் முதலே படத்திற்கான எதிர்பார்ப்பு என்பது அதிகரித்து இருக்கிறது. இந்த படம் முழுக்க முழுக்க சண்டை காட்சிகள் மட்டுமே கொண்ட படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. படத்தில் யார் வில்லம் என்பதையும் அனுமானிக்க முடியவில்லை. ஆனால் பாட்ஷா மாதிரியான ஒரு கதை அமைப்பு கொண்ட திரைப்படம் என்பது மட்டும் டிரைலரை பார்க்கும் பொழுதே தெரிகிறது. அதன்படி தேவா என்கிற […]

Continue Reading

எனக்கு காப்பிரைட்ஸ் தேவையில்லை.. பெரிய மனசோடு தேவா சொன்ன விஷயம்.!

தமிழில் உள்ள முன்னணி இசையமைப்பாளர்களில் முக்கியமானவர் இசையமைப்பாளர் தேவா. மெலோடி கானா என இரண்டிலுமே சிறப்பு வாய்ந்தவராக இருந்தாலும் கூட தேவாவின் திறமைக்கான அங்கீகாரம் என்பது பெரிதாக தமிழ் சினிமாவில் கிடைத்தது இல்லை.  ஆரம்பக்கட்டம் முதலே தேவா கானா பாடல்கள் மட்டுமே இசையமைக்க கூடியவர் என்றே பலரும் கருதி வந்தனர். இதனால் அவர் மெலோடியாக போட்ட பாடலுக்கு எல்லாம் நல்ல வரவேற்பு கிடைத்தாலும் கூட அப்போது பிரபலமாக இசையமைப்பாளர் இளையராஜாதான் அந்த படங்களுக்கு இசையமைத்தார் என பலரும் […]

Continue Reading

செய்தில எல்லாம் வந்தப்பிறகு என்னை நீக்கிட்டாங்க… ரஜினி படத்தில் வாய்ப்பை இழந்த இசையமைப்பாளர் தேவா..!

கோலிவுட் சினிமாவில் கானா இசை அமைப்பாளராக பலராலும் அறியப்படுபவர் இசையமைப்பாளர் தேவா. 1990களுக்கு பிறகு நிறைய புது இசை அமைப்பாளர்கள் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர்களில் தனக்கென்று ஒரு தனி இடத்தை பிடித்தவர் இசையமைப்பாளர் தேவா. பொதுவாக கிராமிய இசையை எந்த இசை அமைப்பாளரும் கையில் எடுக்காத சமயத்திலேயே அதை கையில் எடுத்து வெற்றிகரமாக தனது பயணத்தை தொடங்கியவர் தேவா. ஆனால் நிறைய மெலோடி பாடல்களையும் தேவா கொடுத்திருக்கிறார் என்றாலும் கூட கானா பாடல்களுக்கு இவர் பிரபலமானவர். பாட்ஷா […]

Continue Reading
deva

சினிமாவில் ஆரம்பத்தில் இருந்தே எனக்கு இருக்கும் வருத்தம்.. வெளிப்படையாக கூறிய தேவா..!

தமிழில் பிரபலமாக இருக்கும் இசை கலைஞர்களில் கானாவிற்கு மிகவும் பிரபலமானவர் கானா இசை கலைஞர் தேவா. கிராமிய இசைகளுக்கு தமிழ் சினிமாவில் ஒரு அங்கீகாரத்தை பெற்றுக் கொடுத்தவர் இசையமைப்பாளர் தேவா. பெரும்பாலும் இசையமைப்பாளர் தேவாவை ஒரு கானா பிரபலமாகதான் பலருக்கும் தெரியும். கானா பாடல்கள் போடுவதில் பிரபலமானவர் தேவா என்றுதான் அனைவரும் கூறுவார்கள். ஆனால் மெலோடி பாடல்களிலும் பல வெற்றி பாடல்களை கொடுத்திருக்கிறார் தேவா. ஆனால் அந்த பாடல்கள் எல்லாம் தேவா இசையமைத்த பாடல்கள் என்பது பெரும்பாலும் […]

Continue Reading

யாருமே இதையெல்லாம் செய்ய மாட்டோம்.. தயங்கி தயங்கி போன தேவாவுக்கு சூப்பர் ஸ்டார் செஞ்ச உதவி.!

இசையமைப்பாளர் தேவாவை பொருத்தவரை தமிழ் சினிமாவில் கானா பாடல்கள் மற்றும் மெலோடி பாடல்கள் தாண்டி அவர் ஒரு சிறப்பான மெலோடி இசையமைப்பாளர் ஆவார். பல திரைப்படங்களில் அவரது மெலோடி பாடல்கள் பெரிய வெற்றியை கொடுத்து இருக்கின்றன. ஆனால் அதனை கேட்கும் பலருக்கும் அது தேவா இசையமைத்த பாடல்கள் என்று தெரியாது. இந்த நிலையில் பெரும்பாலும் இந்த காப்பிரைட் பிரச்சனைகள் என்பது இப்பொழுது தலைவிரித்தாடி கொண்டிருப்பதை பார்க்க முடியும். தேவாவுக்கு உதவிய ரஜினி: ஆனால் அந்த மாதிரியான ஒரு […]

Continue Reading
poet vaali

என்னய்யா இது என் வீட்டு பத்திரத்தையா கொடுத்தேன்!.. 40 பேரை அழைத்து வந்த இயக்குனர்!.. கடுப்பான வாலி!..

கண்ணதாசனுக்கு பிறகு தமிழ் சினிமாவில் சிறப்பான ஒரு கவிஞராக அறியப்படுபவர் கவிஞர் வாலி. கண்ணதாசன் சினிமாவில் இருந்த சமகாலத்திலேயே வாலியும் சிறப்பான வரவேற்பை பெற்றார். இதனால் ஆரம்பத்தில் கண்ணதாசனுக்கு வாலியை பிடிக்காமல் இருந்தது. ஆனால் போக போக வாலியின் திறமையை கண்டு கண்ணதாசனே வியந்து போனார். கருப்பு வெள்ளை சினிமாவில் துவங்கி விஜய் அஜித் படங்கள் வரை பாடல் வரிகள் எழுதியவர் வாலி. ஆனால் கண்ணதாசனுக்கும் வாலிக்கும் இடையே உள்ள ஒரு ஒற்றுமை என்னவென்றால் அவர்களை கொஞ்சம் […]

Continue Reading
sarathkumar shankar

ஷங்கர், தேவா இரண்டு பேருக்குமே வாய்ப்பு கொடுத்தது நான்தான் – புதுக்கதை கூறும் சரத்குமார்!..

Deva and Sarathkumar: திரை பிரபலங்களை பொறுத்தவரை அவர்களுக்கு முதல் படம் என்பது எப்போதுமே முக்கியமான படமாகும். அவர்கள் திறமையை வெளிக்காட்டக்கூடிய ஒரு வாய்ப்பை முதல் படங்கள்தான் அளிக்கிறது. முதல் படத்தின் வெற்றியை வைத்தே பலரின் திரை வரலாறு துவங்குகிறது. அப்படியாக ஜெண்டில்மேன் திரைப்படம் மூலமாக தமிழ் மக்களிடம் தனது திறமையை வெளிப்படுத்தியவர் இயக்குனர் ஷங்கர். அதற்கு பிறகு அவர் இயக்கிய இந்தியன், ஜீன்ஸ், முதல்வன் மாதிரியான பல படங்கள் அவருக்கு பெரும் வெற்றியை கொடுத்தன. இந்த […]

Continue Reading
deva

மக்கள் அப்படி என்னை கூப்பிடுறது கொஞ்சம் வருத்தமாதான் இருக்கு!.. மனம் திறந்து பேசிய தேவா!.

Musician Deva : தேனிசை தென்றல் என்று தமிழ் சினிமா ரசிகர்களால் அழைக்கப்படுபவர் இசையமைப்பாளர் தேவா. மெலோடி பாடல்களிலும் சரி, கானா பாடல்களிலும் சரி பல ஹிட் பாடல்களை கொடுத்தவர் தேவா. ஆனால் எப்போதுமே கானா பாடல்களால்தான் அவர் அடையாளப்படுத்தப்படுகிறார். ஏனெனில் கிராமங்களில் பாமர மக்களின் வாழ்வில் கலந்திருந்த கானா இசைக்கு தமிழ் சினிமாவில் ஒரு அங்கீகாரத்தை ஏற்படுத்தி கொடுத்தவர் தேவா. இப்போதும் கிராம புரங்களில் உள்ள டவுன் பஸ்களிலும், ஊர் திருவிழாக்களிலும் தேவாவின் கானா பாடல்களை […]

Continue Reading
poet vaali

இந்த மாதிரி இயக்குனருக்கு எல்லாம் பாட்டு எழுத முடியாது!.. இயக்குனரால் கடுப்பான வாலி..

Vaali: ப்ளாக் அண்ட் ஒயிட் சினிமாவில் துவங்கி விஜய் அஜித் காலம் வரையிலும் சினிமாவில் தொடர்ந்து பாடல் வரிகளை எழுதி வந்தவர் கவிஞர் வாலி!. எம்.ஜி.ஆர் காலம் துவங்கி மங்காத்தா படம் காலக்கட்டம் வரையிலுமே தமிழ் சினிமாவில் தொடர்ந்து கவிஞர் வாலிக்கு முக்கியத்துவம் இருந்தது. பொதுவாகவே தமிழின் மீது அதிக ஆர்வம் கொண்டவர் வாலி, கண்ணதாசனுக்கு பிறகு அவருக்கு இணையான ஒரு கவிஞராக வாலி இருந்தார். எந்த ஒரு இசைக்கும் அடுத்த 10 நிமிடத்தில் பாடல் வரிகளை […]

Continue Reading

என்ன சார் இவ்வளவு மொக்கையா இருக்கு பாட்டு… தேவா பாட்டால் அப்செட் ஆன சூப்பர் ஸ்டார்!..

கிராமிய கானா பாடல்களை பொறுத்தவரை அதை திரைக்கு கொண்டு வந்து அதற்கு தனி அங்கீகாரத்தை பெற்று தந்தவர் இசையமைப்பாளர் தேவா. இப்போதும் கூட கிராமத்தின் போகும் பேருந்துகளில் தேவாவின் பாடல்களை கேட்க முடியும். சினிமாவிற்கு வந்தது முதல் பல்வேறு நடிகர்களுக்கு சிறப்பான பாடல்களை கொடுத்துள்ளார் இசையமைப்பாளர் தேவா. கமல், ரஜினியில் துவங்கி விஜய் அஜித் வரை பலருக்கும் இவர் இசையமைத்துள்ளார். அப்படி தேவா இசையமைத்த படங்களிலேயே மாஸ்டர் பீஸ் என்றால் அது பாட்ஷா திரைப்படம்தான். அந்த படத்தின் […]

Continue Reading
deva rajinikanth

ரஜினிக்கு மட்டும்தான் அந்த பெரிய மனசு உண்டு.. அஜித்,விஜய்க்கு கூட கிடையாது!.. ஓப்பனாக கூறிய தேவா!..

Tamil Musician Deva: கானா பாடலை திரைத்துறைக்கு கொண்டு வந்து அதில் வெற்றி கொடி நாட்டியவர் இசையமைப்பாளர் தேவா. அதுவரை கானா பாடல்களை பொறுத்தவரை கிராமிய பாடல்கள் மட்டுமே கானா பாடல்கள் என்கிற மனப்போக்கு மக்கள் மத்தியில் இருந்தது. அதை சினிமாவிலும் கொண்டு வந்து அதற்கு ஒரு அங்கீகாரத்தை பெற்றுக் கொடுத்தார் இசையமைப்பாளர் தேவா. கானா பாடல்கள் மட்டுமின்றி மெலோடி பாடல்களிலும் பல வித்தைகளை காண்பித்தவர் தேவா. எனவே தமிழில் மிகப் பிரபலமான இசையமைப்பாளர்களில் ஒருவராக அறியப்படுகிறார் […]

Continue Reading
dhanush deva

தேவாவை வில்லனாக நடிக்க அழைத்த தனுஷ்!.. ஆனா தேவா ஒத்துக்கலை.. இதுதான் காரணமாம்!..

தமிழ் இசையமைப்பாளர்களில் மிகவும் முக்கியமானவர் இசையமைப்பாளர் தேவா. தேவா இசையமைக்கும் பாடல்களுக்கு மக்கள் மத்தியில் தனி வரவேற்பு உண்டு. இப்போதும் கூட கிராமங்களில் உள்ள டவுன் பஸ்களில் தேவாவின் பாடல்கள் அதிகமாக ஒலிக்கின்றன. ஏனெனில் நாட்டுப்புற இசையை தமிழ் சினிமாவிற்கு கொண்டு வந்தவர் தேவா. அதனால் மக்களுக்கு நெருக்கமான ஒரு இசையை அவரால் கொடுக்க முடிந்தது. இதனால் தொடர்ந்து தேவாவின் பாடல்களுக்கு வரவேற்பு இருந்தது. கானா பாடல்களிலும் சரி மெலோடி பாடல்களிலும் சரி சிறப்பாக தனது இசையை […]

Continue Reading