kanguva ponniyin selvan

பொன்னியின் செல்வன் வரலாறு… கங்குவா கற்பனை!.. வாயை விட்டு மாட்டிக்கொண்ட தயாரிப்பாளர்!..

Kanguva movie : தமிழில் சில மாதங்களுக்கு முன்பு அதிகமாக விமர்சனத்திற்கு உள்ளானவர் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா. தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா பருத்திவீரன் திரைப்படத்திற்கு தயாரிப்பு செலவுகளில் அமீருடன் நடந்த பிரச்சனை தொடர்பாகதான் கடந்த சில மாதங்களாக பேச்சுக்கள் இருந்து வந்தன. அதில் அமீருக்கு ஆதரவாகதான் அதிக குரல்கள் எழுந்தன. அதனை தொடர்ந்து அமைதியாகிவிட்டார் ஞானவேல் ராஜா. தற்சமயம் ஞானவேல் ராஜா கங்குவா என்கிற திரைப்படத்தை தயாரித்து வருகிறார். இந்த திரைப்படத்தில் சூர்யா நடித்து வருகிறார். சிறுத்தை […]

Continue Reading
maniratnam

விக்ரமையும் ஐஸ்வர்யாராயையும் வச்சி படம் எடுக்க சொன்னா தண்ணீல குதிச்சிருவேன்… மணிரத்தினம் அப்படி சொன்னதுக்கு இதுதான் காரணம்!..

director maniratnam : தமிழில் வித்தியாசமான திரைப்படங்கள் எடுக்கும் இயக்குனர்களில் முக்கியமானவர் இயக்குனர் மணிரத்தினம். மனிரத்தினத்தைப் பொறுத்தவரை அவரது திரைப்படத்தில் உள்ள வசனங்களும் ஒளிப்பதிவும் மற்ற இயக்குனர்களின் திரைப்படங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்டு காணப்படும். இதனாலேயே மணிரத்தினம் திரைப்படத்திற்கு ஆரம்ப காலகட்டம் முதலே வரவேற்பு இருந்து வந்தது. சொல்ல போனால் தமிழ் சினிமாவில் இவ்வளவு வருடங்களாக தொடர்ந்து தன்னை இயக்குனராகவே தக்க வைத்துக் கொண்டு தனக்கான மார்க்கெட்டும் குறையாமல் பார்த்துக் கொண்டவர் இயக்குனர் மணிரத்தினம் தான் என்று […]

Continue Reading
rajini ponniyin selvan

பொன்னியின் செல்வன் மட்டும் இல்ல!. ரஜினி கூட எல்லாம் போட்டி போட்டுருக்கேன்!.. மாஸ் காட்டிய பிரபல தயாரிப்பாளர்!..

திரைப்படங்களை பொறுத்தவரை ஒரு படத்தை இயக்குவதில் துவங்கி பல்வேறு நிலைகளில் அந்த படத்திற்கு பிரச்சனை வந்துக்கொண்டே இருக்கும். அதில் இறுதிகட்ட பிரச்சனை என்றால் அது படத்தை வெளியிடுவதில் இருக்கும் பிரச்சனைதான். ஒரு படத்தை ஏற்கனவே இந்த தேதியில் வெளியிடலாம் என திட்டமிட்டு வைத்திருக்கும்போது அதே தேதியில் பெரிய ஹீரோ படம் ஒன்று வெளியாக இருந்தால் என்ன செய்ய முடியும். அப்போது சின்ன படங்கள் தங்கள் தேதியை மாற்றி வைக்க வேண்டிய சூழல் ஏற்படும். இப்படியான நிலையை தமிழில் […]

Continue Reading

ரவின்னா உங்க பொண்டாட்டிய நாங்க ஃபாலோ பண்றோம்.. ஜெயம் ரவிக்கிட்டயேவா! ரசிகர்கள் செய்த வேலை!..

தமிழ் சினிமாவில் உள்ள மிக முக்கியமான நடிகர்களில் ஜெயம் ரவிக்கும் முக்கிய இடம் உண்டு அதுவும் அவர் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் அருள்மொழிவர்மன் கதாபாத்திரத்தில் நடித்த பிறகு அவருக்கான மார்க்கெட் என்பது தமிழ் சினிமாவில் கொஞ்சம் அதிகரித்துள்ளது என்று கூறலாம். ஆனால் சமீபத்தில் வெளியான அகிலன் திரைப்படம் அவருக்கு எதிர்பார்த்த அளவிலான வெற்றியை கொடுக்கவில்லை. இருந்தாலும் அதை ஈடு கட்டும் விதமாக பொன்னியின் செல்வன் 2 ஒரு வெற்றியை கொடுத்துள்ளது. இயல்பு வாழ்க்கையில் மிகவும் ஜாலியான ஒரு […]

Continue Reading

உருளை கிழங்கால் பொன்னியில் செல்வன் படப்பிடிப்பில் நடந்த சண்டை… சுவாரஸ்யமா இருக்கே?

தமிழ் சினிமாவில் பல வருடங்களாக கனவாக இருந்த ஒரு திரைப்படத்தை நினைவாக்கியுள்ளார் மணிரத்தினம். தற்சமயம் வெளியாகி மக்கள் மத்தியில் பிரபலமாக பேசப்படும் பொன்னியின் செல்வன் திரைப்படம் தான் அந்த கனவு. பொன்னியின் செல்வன் திரைப்படத்தை மணிரத்தினத்தை தவிர வேறு எந்த இயக்குனர் எடுத்திருந்தாலும் இவ்வளவு சிறப்பாக வந்திருக்காது என்கிற பேச்சு சினிமா ரசிகர்கள் மத்தியில் இருக்கிறது. அதேபோல இந்த படத்திற்கு சில எதிர்மறையான விமர்சனங்களும் மக்கள் மத்தியில் இருந்து வருகிறது. ஆனால் அதையெல்லாம் தாண்டி இந்த திரைப்படம் […]

Continue Reading

பொன்னியின் செல்வன் படத்தை எடுக்க சிவாஜி போட்ட ப்ளான்… ஷாக்கான கமல் ரஜினி!.. இப்படியெல்லாம் நடந்துச்சா.!

திரையரங்குகளில் இரண்டு பாகங்களாக வந்து பெரும் ஹிட் கொடுத்து மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருக்கும் திரைப்படம் பொன்னியின் செல்வன். அமரர் கல்கி எழுதி நாவலாக வெளியாகி அப்போதே அதிகமாக விற்று இப்பொழுது படமாகவும் பெரும் ஹிட் கொடுத்துள்ளது பொன்னியின் செல்வன். பொன்னியின் செல்வனின் சிறப்பம்சமே இத்தனை வருட சினிமா துறையில் பலரும் பொன்னியின் செல்வனை திரைப்படமாக்க ஆசைப்பட்டனர். ஆனால் பொன்னியின் செல்வன் திரைப்படமாக்குவதில் உள்ள பெரும் பிரச்சனை அதில் பெரும் நடிகர்களை வைத்து படமாக்க வேண்டும் […]

Continue Reading

லியோவுடன் போட்டி போடும் பொன்னியின் செல்வன்! –  அவருக்கும் எனக்கும்தான் போட்டியே!

விஜய் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தயாராகி வரும் திரைப்படம் லியோ. இந்த படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார் என்பதாலேயே இந்த படத்திற்கு வரவேற்பு அதிகரித்துவிட்டது. மேலும் இந்த படம் கமல் நடித்த விக்ரம் திரைப்படத்தோடு கனெக்ட் ஆகும் என கூறப்படுகிறது. இந்த வருடம் அக்டோபர் மாதம் இந்த படம் திரைக்கு வரவிருக்கிறது. இந்த நிலையில் இதற்கு போட்டியாக மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது. பொன்னியின் […]

Continue Reading

வர வர அழகு கூடுது? – ஐஸ்வர்யா லெட்சுமியின் அழகிய புகைப்படங்கள்

மலையாள சினிமாவில் முதன் முதலாக கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை ஐஸ்வர்யா லெட்சுமி. செகண்ட் ஹேண்ட் லவ்வர் என்கிற திரைப்படத்தில் 2015 ஆம் ஆண்டு கதாநாயகியாக அறிமுகமானார். அதன் பிறகு தொடர்ந்து மலையாள படங்களில் நடித்து வந்தவர் 2019 ஆம் ஆண்டு ஆக்‌ஷன் திரைப்படத்தில் சின்ன கதாபாத்திரத்தில் நடித்தார். அந்த கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் பெரிதாக பதிவாகவில்லை. ஆனால் பிறகு 2021 ஆம் ஆண்டு வந்த ஜகமே தந்திரம் படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். இந்த படம் தமிழ் சினிமாவில் […]

Continue Reading

பொன்னியின் செல்வன் அடுத்த பாகம் அப்டேட்! – சர்ப்ரைஸ் கொடுத்த படக்குழு!

ரசிகர்களால் வெகு காலமாக எதிர்பார்க்கப்பட்டு தமிழின் பெரும் பெரும் இயக்குனர்களே இயக்க நினைத்தும் வெகு காலமாக படமாக்கப்படாமல் ஆசையாகவே இருந்த படம் பொன்னியின் செல்வன். வெகு காலத்திற்கு பிறகு இந்த ஆண்டு அதன் முதல் பாகம் வெளியானது. கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம்,ஐஸ்வர்யா ராய், த்ரிஷா போன்ற பெரும் பிரபலங்கள் பலரும் இந்த படத்தில் நடித்திருந்தனர். இயக்குனர் மணிரத்னம் இந்த படத்தை இயக்கியிருந்தார். படப்பிடிப்பு நடக்கும்போதே இரண்டு படங்களையும் சேர்த்து எடுத்துவிட்டார் மணிரத்னம். முதல் பாகம் இந்த […]

Continue Reading

பொன்னியின் செல்வன் வெற்றி பார்ட்டியில் அடிதடி – முக்கிய பிரபலங்கள் இருக்கும்போது சங்கடம்!

சமீபத்தில் தமிழில் வெளியாகி மாபெரும் ஹிட் கொடுத்த படம் பொன்னியின் செல்வன். 500 கோடியை தாண்டி வசூல் சாதனை படைத்தது பொன்னியின் செல்வன். இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து படத்தில் பணிப்புரிந்த பல நடிகர்களுக்கு பார்ட்டி ஒன்று ஒன்று வைக்கப்பட்டது. லைக்கா நிறுவனத்தின் உரிமையாளர் சுபாஷ்கரன், மணிரத்னம், த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், ரஜினிகாந்த் இன்னும் பல நட்சத்திரங்கள் இந்த பார்ட்டியில் கலந்துக்கொண்டனர். விடிய விடிய பார்ட்டி நடந்தது. அப்போது லைக்காவை சேர்ந்த ஊழியர் ஒருவர் மணிரத்னத்திடன் உதவி […]

Continue Reading

சோழ ராஜ்ஜூயத்திடம் தோற்ற ப்ரிட்டிஷ் ப்ரின்ஸ்..!

கடந்த செப்டம்பர் 30 ஆம் தேதி உலகமெங்கும் வெளியான திரைப்படம் பொன்னியின் செல்வன். இந்த படத்தில் கார்த்தி, விக்ரம் என பல நடிகர்கள் நடித்திருந்தனர்.  முதல் நாளில் இருந்தே ஹிட் அடித்து வந்த பொன்னியின் செல்வன் கிட்டத்தட்ட 3 வாரங்களுக்கு பிறகும் கூட பல திரையரங்குகளில் ஹவுஸ் புல் நிலையிலேயே ஓடி கொண்டிருந்தது. இதற்கு நடுவே தீபாவளியை முன்னிட்டு சர்தார் மற்றும் ப்ரின்ஸ் திரைப்படங்கள் வந்ததால் பொன்னியின் செல்வன் 100க்கும் குறைவான திரையரங்குகளில் ஓடியது. சர்தார் திரைப்படம் […]

Continue Reading

விக்ரம் வசூலை முறியடித்த பொன்னியின் செல்வன் –  மொத்தமாக ஒரு மாத வசூல் எவ்வளவு தெரியுமா?

லோகேஷ் கனகராஜ் மற்றும் கமல்ஹாசன் கூட்டணியில் உருவான திரைப்படம் விக்ரம். கடந்த ஜூன் 3 அன்று வெளியான விக்ரம் 400 கோடிக்கும் அதிகமாக ஓடி வசூல் சாதனை செய்தது. வெகுநாள் கழித்து கமல் நடித்த படம் என்றாலும் நினைத்ததை விடவும் அதிக வெற்றியை தந்தது. அந்த நேரத்தில் வேறு எந்த பெரிய படங்களும் வெளியாகவில்லை என்பதும் இதற்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது.  இந்நிலையில் கடந்த செப்டம்பர் 30 ஆம் தேதி மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் வெளியானது. […]

Continue Reading