ஏ.வி.எம் படத்துல இனிமே ரஜினி நடிக்க மாட்டார்? – வைரமுத்து செய்த சம்பவம்!
தமிழ் சினிமாவின் மிகப்பெரும் தயாரிப்பாளர் நிறுவனமான ஏ.வி.எம் நிறுவனத்தை பல ஆண்டுகள் நடத்தி வந்தவர் ஏ.வி.எம் சரவணன். ஏ.வி.எம் நிறுவனம் பல நடிகர்களை சினிமாவில் வளர்த்துவிட்டது எனலாம். ரஜினி, கமல் போன்ற முன்னணி நடிகர்கள் பெரிய அளவில் வளர்வதற்கும் கூட ஏ.வி.எம் உதவியுள்ளது. முக்கியமாக நடிகர் ரஜினிகாந்த் ஏ.வி.எம் நிறுவனத்திடம் அதிக நட்புறவில் இருந்தார். இந்த நிலையில் ஒரு சமயம் ஏ.வி.எம் சரவணனை சந்தித்த வைரமுத்து ஏ.வி.எம் சரவணனிடம் “இனி ரஜினிகாந்த் ஏ.வி.எம் திரைப்படங்களில் நடிப்பது கஷ்டம்” […]
Continue Reading