Cinema History

உங்களுக்கு மண்டைல பிரச்சனைனு நினைக்கிறேன்! – விக்ரமின் காதல் கதை தெரியுமா?

தமிழில் முன்னணி நடிகர்களாக உள்ள பலருக்கும் பின்னால் ஒரு சுவாரஸ்யமான காதல் கதை இருப்பதுண்டு. நடிகர் விக்ரமிற்கும் கூட அப்படி ஒரு காதல் கதை உண்டு. விக்ரம் சினிமாவில் பெரிய கதாநாயகனாக ஆவதற்கு முன்பே…

Read More
Cinema History

இப்பதான் சமந்தா முதன் முதலா நடிச்சிருக்காங்க! – கலாய்த்த விக்ரம்!

கோலிவுட் சினிமாவில் முன்னணி நடிகைகளில் முக்கியமானவர் நடிகை சமந்தா. தனது அழகான க்யூட் ஸ்மைல் மூலம் ரசிகர்களை கொள்ளை கொண்டவர் சமந்தா. நீதானே என் பொன் வசந்தம் திரைப்படத்தில் பள்ளி பருவ பெண்ணாக அவர்…

Read More
Cinema History

ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் முதலில் இவர்தான் நடிக்க இருந்ததாம்! – நல்ல கதாபாத்திரத்தை நழுவ விட்ட கதாநாயகன்!

தமிழில் அதிக அளவு திரையில் ஓடி வசூல் சாதனை படைத்த திரைப்படங்களில் மூன்றாவது இடத்தில் இருக்கும் திரைப்படம் விக்ரம், கமல், விஜய் சேதுபதி, நரேன், பகத் ஃபாசில் என பெரும் நட்சத்திர பட்டாளமே இந்த…

Read More
News

பொன்னியின் செல்வன் அடுத்த பாகம் அப்டேட்! – சர்ப்ரைஸ் கொடுத்த படக்குழு!

ரசிகர்களால் வெகு காலமாக எதிர்பார்க்கப்பட்டு தமிழின் பெரும் பெரும் இயக்குனர்களே இயக்க நினைத்தும் வெகு காலமாக படமாக்கப்படாமல் ஆசையாகவே இருந்த படம் பொன்னியின் செல்வன். வெகு காலத்திற்கு பிறகு இந்த ஆண்டு அதன் முதல்…

Read More
News

2 கோடியையும் ஊழியர்களுக்கு பிரிச்சு கொடுங்க? – பெருந்தன்மையுடன் கமல் செய்த காரியம்.

கமல் நடித்த விக்ரம் திரைப்படம் 500 கோடிக்கும் அதிகமாக வசூல் சாதனை செய்த தமிழின் மிக முக்கியமான திரைப்படமாகும். இந்த படத்தின் வெற்றியை கமல் அனைவரோடும் சேர்ந்து கொண்டாடினார். படம் அதிக ஹிட் கொடுத்ததுமே…

Read More
News

விக்ரம் வசூலை முறியடித்த பொன்னியின் செல்வன் –  மொத்தமாக ஒரு மாத வசூல் எவ்வளவு தெரியுமா?

லோகேஷ் கனகராஜ் மற்றும் கமல்ஹாசன் கூட்டணியில் உருவான திரைப்படம் விக்ரம். கடந்த ஜூன் 3 அன்று வெளியான விக்ரம் 400 கோடிக்கும் அதிகமாக ஓடி வசூல் சாதனை செய்தது. வெகுநாள் கழித்து கமல் நடித்த…

Read More
News

100 நாளை கடந்து ஹிட் அடித்த விக்ரம் – மாபெரும் விழா எடுக்க திட்டம்

நடிகர் கமல்ஹாசன் சினிமா வாழ்க்கையில் பல முக்கியமான திரைப்படங்கள் இருக்கின்றன. அந்த வரிசையில் விக்ரம் திரைப்படமும் கண்டிப்பாக இடம்பெறும். அந்த அளவிற்கு தமிழ் சினிமாவில் ஒரு ப்ளாக் பஷ்டர் ஹிட் கொடுத்த திரைப்படம் விக்ரம்.…

Read More
News

குறிப்பிட்ட சமூகத்திற்கான திரைப்படமா தங்கலான்? – குவியும் விமர்சனங்கள்

பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கு பிறகு நடிகர் விக்ரமிற்கு மக்களிடையே விமர்சனங்கள் அதிகரித்து வருகிறது. அவர் நடித்து வெளிவந்த கோப்ரா திரைப்படம் எதிர்ப்பார்த்த அளவில் வரவேற்பை பெறவில்லை என்றாலும், அந்த படத்தில் அவர் பல கதாபாத்திரங்களில்…

Read More
News

விரைவில் வெளிவருகிறது சீயான் 61 டீசர் –  படம் பேரு என்ன?

தமிழ் சினிமாவில் வித்தியாசமான கெட்டப்பில் நடிக்கும் முக்கியமான நடிகராக பார்க்கப்படுபவர் சீயான் விக்ரம். இவர் ஒரு படத்தில் நடித்தாலே, அதில் இவருக்கு வித்தியாசமான கெட்டப் எதாவது இருக்குமா? என மக்கள் எதிர்ப்பார்ப்பதுண்டு. அந்த எதிர்பார்ப்பை…

Read More
News

மீண்டும் ஒரு அந்நியனா? – லீக் ஆன கோப்ரா பட கதை!

நடிகர் விக்ரம் என்றாலே வித்தியாசம் என நாம் கூறலாம். அந்த அளவிற்கு பல வித்தியாசமான கதை களத்தில் நடித்துள்ளார் நடிகர் விக்ரம். முக்கியமாக நடிப்பிற்கு சவால் விடக்கூடிய பல கதாபாத்திரங்களை தொடர்ந்து எடுத்து நடிப்பவர்…

Read More
News

இனிமே இப்படிதான் இருப்பாரா உலக நாயகன் – கவலையில் ரசிகர்கள்

தமிழ் சினிமாவில் நடிகர் திலகம் சிவாஜிக்கு பிறகு மிகவும் பிரபலமான ஒரு நடிகராக பேசப்படுபவர் நடிகர் கமல்ஹாசன். ஏனெனில் ஒரு நடிகனால் அனைத்து வித கதாபாத்திரமும் நடிக்க முடிய வேண்டும் என்கிற வரையறையே ஒரு…

Read More
Cinema History

சொன்ன உடனே அவருக்கு கண்ணுல தண்ணி வரும் –  கமலை புகழும் பிரபல இயக்குனர்கள்

தமிழ் திரை உலகில் பல வகையான நடிகர்கள் உள்ள போதும் கூட நடிப்பிற்கு என சில நடிகர்கள் மட்டுமே புகழப்படுகின்றனர். ஆண் நடிகர்களை பொறுத்தவரை வெகு காலமாக சிறந்த நடிகராக புகழப்பட்டவர் நடிகர் சிவாஜி…

Read More