Connect with us

இந்த உலகம் இப்படிதான்னு எனக்கு தெரியும்.. அது வரும்.. பார்த்துக்கலாம்..! ஓவியா ஓப்பன் டாக்.!

oviya

News

இந்த உலகம் இப்படிதான்னு எனக்கு தெரியும்.. அது வரும்.. பார்த்துக்கலாம்..! ஓவியா ஓப்பன் டாக்.!

Social Media Bar

நடிகை ஓவியா தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் வரவேற்பை பெற்ற நடிகையாக இருந்தவர் ஆவார். பெரும்பாலும் ஓவியா நடிக்கும் படங்களுக்கு மக்கள் மத்தியில் ஆரம்பத்தில் நல்ல வரவேற்பு இருந்தது.

முக்கியமாக அவர் நடித்த களவாணி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றது. களவாணி திரைப்படத்தில் ஒரு கிராமத்து பெண்ணாக ஓவியா நடித்திருந்தார். அந்த கதாபாத்திரத்திற்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து தமிழில் அதிக வரவேற்பு இவருக்கு கிடைக்க தொடங்கியது.

oviya

oviya

ஆனால் அதற்கு பிறகு அவர் நடித்த திரைப்படங்கள் எல்லாம் பெரிதாக வரவேற்பே பெறவில்லை. பிறகு கொஞ்ச நாட்களிலேயே சினிமாவில் வாய்ப்புகளை இழந்தார் ஓவியா. அதற்கு பிறகு ஓவியாவிற்கு சினிமாவில் வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

ஓவியாவின் பதில்:

இந்த நிலையில்தான் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கெடுப்பதற்கான வாய்ப்புகள் அவருக்கு கிடைத்தது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கெடுத்ததன் மூலமாக எக்கச்க்கமான வரவேற்பை பெற்றார் ஓவியா.

அதற்கு பிறகு மீண்டும் தமிழ் சினிமாவில் வந்து நடிக்க துவங்கினார். இந்த நிலையில் சமீபத்தில் அவரது வீடியோ ஒன்று வைரலாகி மக்கள் மத்தியில் அதிக சர்ச்சையை கிளப்பி வந்தது.

oviya

oviya

ஓவியாவின் அந்தரங்க வீடியோ என்று கூறி ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வலம் வந்து கொண்டுள்ளது. ஆனால் ஓவியாவை பொறுத்தவரை அதில் இருப்பது அவர் தானா என்பது குறித்து இப்போது வரை எந்த ஒரு விவரமும் அவர் கூறவில்லை.

இந்த நிலையில் இதுகுறித்து அவரிடம் கேட்டு வரும் ரசிகர்களிடம் அந்த வீடியோவில் இருப்பது அவர்தான் என்பது போல பதில் அளித்து வருகிறார் ஓவியா. இதனை பார்த்து பலரும் அதிர்ச்சி அடைந்து வருகின்றனர்.

இந்த நிலையில் இதற்கு முன்பு கொடுத்த ஒரு பேட்டியில் பேசியிருந்த ஓவியா கூறும் பொழுது எதிர்மறையான விமர்சனங்கள் என்பது எல்லாருக்குமே வரும். நான் எப்பொழுதும் அந்த மாதிரி விமர்சனங்களை கண்டு கொள்வது கிடையாது. ரசிகர்கள் என்னை பற்றி என்ன வேண்டுமானாலும் பேசிக் கொள்ளட்டும். அதை பற்றி எனக்கு கவலை இல்லை என்று வெளிப்படையாக கூறியிருந்தார் அந்த வீடியோ இப்பொழுது ட்ரெண்டாகி வருகிறது.

To Top