Actress
இது உச்சக்கட்டம்!.. பிகினி உடையில் பூனம் பஜ்வா வெளியிட்ட ஸ்டில்ஸ்!.
தென்னிந்தியாவில் பல மொழிகளில் தொடர்ந்து நடித்து வந்தவர் நடிகை பூனம் பஜ்வா. 2005 ஆம் ஆண்டே இவர் தெலுங்கு சினிமாவில் நடிகையாக அறிமுகமாகிவிட்டார்.

ஆனால் அதற்கு பிறகு 2008 ஆம் ஆண்டுதான் சேவல் என்கிற திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார். அதன் பிறகு அவர் நடித்த தெனாவட்டு, கச்சேரி ஆரம்பம், தம்பி கோட்டை போன்ற திரைப்படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன.

மேலும் அந்த படங்கள் மூலம் தமிழ் சினிமாவில் எக்கச்சக்கமான ரசிகர்களை பெற்றார் நடிகை பூனம் பஜ்வா. ஆனால் மூன்று முதல் நான்கு வருடங்களுக்குள்ளாகவே தமிழ் சினிமாவில் அவருக்கான வாய்ப்புகள் குறைய துவங்கின.

புது புது கதாநாயகிகள் தமிழ் சினிமாவில் அறிமுகமானதே இதற்கு காரணம் என கூறப்படுகிறது. இருந்தாலும் கூட தொடர்ந்து தமிழ் சினிமாவில் வாய்ப்புகளுக்காக காத்திருக்கும் பூனம் பஜ்வா ரசிகர்களை கொள்ளை கொள்ளும் விதத்தில் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

