குணமடைந்து வருகிறேன்… குளியல் அறையில் சமந்தா வெளியிட்ட புகைப்படம்!..

தமிழில் பிரபலமான நடிகைகளில் முக்கியமானவர் நடிகை சமந்தா. மாஸ்கோவின் காவேரி என்கிற திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவிற்கு இவர் கதாநாயகியாக அறிமுகமானார்.

Social Media Bar

தமிழ் சினிமாவில் பெரும் கதாநாயகியாக வளர்ந்து வந்த சமந்தா கடந்த சில வருடங்களாகவே உடல் நல குறைப்பாட்டால் பாதிக்கப்பட்டு வருகிறார். இதனால் தொடர்ந்து இவரால் திரைப்படங்களில் நடிக்க முடிவதில்லை.

தொடர்ந்து பல முக்கிய படங்களில் தனக்கு கிடைத்த வாய்ப்புகளையும் சமந்தா மறுத்து வந்துக்கொண்டிருந்தார்.

இந்த நிலையில் இன்று அவர் தனது இன்ஸ்டா ஸ்டோரியில் குணமடைந்து வருகிறேன் என கூறி தனது இன்ஸ்டா ஸ்டோரியில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இது பயங்கர ட்ரெண்டிங் ஆகி வருகிறது.