சிம்பிளான ட்ரெஸ்ஸில் கூட இவ்வளவு காட்டலாமா!.. சாக்‌ஷி அகர்வாலின் ட்ரெண்டிங் பிக்ஸ்!.

2013 ஆம் ஆண்டு வெளியான ராஜா ராணி திரைப்படத்தில் ஜூனியர் ஆர்ட்டிஸ்டாக நடித்து வந்தவர் நடிகை சாக்‌ஷி அகர்வால். பல பெண்களுக்கு இருப்பது போலவே இவருக்கும் தமிழ் சினிமாவில் பெரும் நடிகையாக வேண்டும் என்கிற ஆசை இருந்து வருகிறது.

Social Media Bar

அதன் பிறகு திருட்டு விசிடி, ககபோ மாதிரியான திரைப்படங்களில் இவருக்கு துணை கதாபாத்திரங்களில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது. அதே போல காலா விஸ்வாசம் திரைப்படத்திலும் துணை கதாபாத்திரத்திலேயே நடித்தார்.

இருந்தாலும் கூட கதாநாயகியாக நடிப்பதற்கு தொடர்ந்து முயற்சி செய்து வருகிறார். சமுத்திரக்கனி கதாநாயகனாக நடித்த நான் கடவுள் இல்லை திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். துணை கதாபாத்திரத்தில் நடித்தாலும் கூட தொடர்ந்து அவருக்கு வாய்ப்புகள் வந்து கொண்டுதான் இருக்கின்றன.

தொடர்ந்து அவர் இன்ஸ்டாகிராமில் பதிவிடும் புகைப்படங்களும் அதற்கு முக்கிய காரணங்களாக இருக்கின்றன. இந்த நிலையில் தற்சமயம் பாவாடை தாவணியில் கூட இவ்வளவு கவர்ச்சி காட்ட முடியுமா என்கிற அளவில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் தீயாய் பரவி வருகிறது.

அந்த புகைப்படத்தில் விறகு கொண்டு போகும் கிராமத்து பெண் கெட்டப்பில் சிறப்பாக இருக்கிறார் ஷாக்சி அகர்வால்.