Connect with us

பாப்பா ட்ரெஸ்ஸில் பார்க்க க்யூட்டா இருக்கு!.. தனுஷ் பட நடிகையின் க்யூட் பிக்ஸ்!..

smruthi-venkat

Actress

பாப்பா ட்ரெஸ்ஸில் பார்க்க க்யூட்டா இருக்கு!.. தனுஷ் பட நடிகையின் க்யூட் பிக்ஸ்!..

Social Media Bar

Smruthi Venkat : தமிழ் சினிமாவில் சில படங்கள் நடித்தாலே சில நடிகைகளுக்கு நல்ல பெயர் கிடைத்துவிடும். அவர்களது பெயர் அனைவருக்கும் தெரிந்து விடும்.

ஆனால் சில நடிகைகள் நிறைய படங்கள் நடித்தும் கூட அவர்கள் பெரிதாக அடையாளப்படுத்தப்படாமல் இருப்பார்கள். அப்படி தமிழ் சினிமாவில் இருக்கும் ஒரு நடிகைதான் ஸ்மிருதி வெங்கட். இவர் தமிழில்  இன்று நேற்று நாளை திரைப்படம் மூலமாக அறிமுகமானார்.

அதன் பிறகு தடம், மூக்குத்தி அம்மன், மாறன், மன்மத லீலை, தேஜாவு போன்ற பல படங்களில் நடித்த பிறகும் கூட அவரது பெயர் பெரிதாக மக்கள் மத்தியில் பதிவாகவில்லை என்று கூறலாம்.

மூக்குத்தி அம்மன், தடம் திரைப்படங்களில் இத்தனைக்கும் அவருக்கு முக்கியமான கதாபாத்திரம்தான் கொடுக்கப்பட்டிருந்தது. இருந்தாலும் அவருக்கு அவர் நடிக்கும் ஒவ்வொரு திரைப்படங்களிலுமே தற்சமயம் நல்ல கதாபாத்திரங்கள்தான் கிடைத்து வருகிறது.

கதாநாயகியாக வேண்டும் என்கிற ஆசையில் சினிமாவிற்கு வந்தவர் ஸ்மிருதி வெங்கட். எனவே அவர் மக்கள் மனம் விரும்பும் வகையில் தற்சமயம் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு இருக்கிறார் அது வைரலாகி வருகிறது.

To Top