Connect with us

புடவைக்குள் கையை விட்டுதான் ஆடுவியா!.. ரியாலிட்டி ஷோவில் சினேகாவிற்கு நடந்த சம்பவம்!.. கடுப்பான ரசிகர்கள்!.

sneha

News

புடவைக்குள் கையை விட்டுதான் ஆடுவியா!.. ரியாலிட்டி ஷோவில் சினேகாவிற்கு நடந்த சம்பவம்!.. கடுப்பான ரசிகர்கள்!.

Social Media Bar

தமிழில் புன்னகைக்கரசி என அனைவராலும் அழைக்கப்படுபவர் நடிகை சினேகா. சினிமாவிற்கு வந்த ஆரம்பக்காலக்கட்டம் முதலே இவர் மிகவும் பாரம்பரியமான உடைகளிலேயே நடித்து வந்தவர். ஆனாலும் கூட அவர் ரசிகர்களுக்கு அழகாகதான் தெரிந்தார்.

கவர்ச்சியாக நடித்தால்தான் ரசிகர்களிடம் வரவேற்பு கிடைக்கும் என்றில்லை என நதியாவிற்கு பிறகு நிருபித்தவர் சினேகா. உன்னை நினைத்து, ஆனந்தம் போன்ற படங்களில் நடித்தப்போது சினேகாவிற்கான ரசிக பட்டாளம் அதிகமாகவே இருந்தது.

ஆனால் பிற்காலங்களில் சினேகா தேர்ந்தெடுத்த கதாபாத்திரங்கள் அவரது வரவேற்பை குறைத்தது. அதில் சிலம்பாட்டம் மற்றும் புதுப்பேட்டை இரண்டும் முக்கியமான படங்கள் ஆகும்.

டான்ஸ் ஆடிய ஸ்நேகா:

இந்த நிலையில் கிட்டத்தட்ட சினிமாவில் தற்சமயம் சினேகா அவ்வளவாக நடிப்பதில்லை. இறுதியாக பட்டாஸ் திரைப்படத்தில் தனுஷிற்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்த நிலையில் தற்சமயம் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் நடக்கும் டான்ஸ் நிகழ்ச்சி ஒன்றிற்கு சட்ஜாக இருந்து வருகிறார் சினேகா.

இந்த நிகழ்ச்சியில் நடனம் ஆடும் இளைஞர் ஒருவர் தங்க தாமரை நிலவே பாடலுக்கு சினேகாவுடன் சேர்ந்து ஆட வேண்டும் என கேட்டுக்கொண்டார். அவரின் ஆசையை நிறைவேற்றும் விதமாக சினேகாவும் அவருடன் சேர்ந்து ஆடினார்.

ஆனால் அந்த பாடல் கொஞ்சம் கவர்ச்சியாக இருந்தது. முக்கியமாக அந்த இளைஞர் சினேகாவின் இடுப்பை எல்லாம் பிடித்து ஆடியதால் சினேகா ரசிகர்களே கடுப்பாகியுள்ளனர். ஒரு பக்கம் சினேகாவின் நல்ல உள்ளம் குறித்து பாராட்டி வரும் நிலையில் இன்னொரு பக்கம் சினேகாவை விமர்சித்து வருகின்றனர் நெட்டிசன்கள்.

வீடியோவை காண இங்கு க்ளிக் செய்யவும்.

To Top