Actress
இப்பயும் கூட க்யூட்டாகதான் இருக்கீங்க! – மனம் மயக்கும் சினேகாவின் புகைப்படங்கள்
தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் இளைஞர்களை பைத்தியம் பிடிக்க வைத்தவர் சினேகா. டிரெடிஷனாக நடித்தும் கூட தமிழ் சினிமாவில் ஒரு நடிகையால் அதிக ரசிகர்களை பெற முடியும் என நிரூபித்தவர் சினேகா.

பழைய படங்களான உன்னை நினைத்து போன்றவற்றில் துவங்கி வசீகரா திரைப்படம் வரையிலும் மிகவும் ட்ரெடிஷனாக நடித்து வந்தவர் சினேகா.

புதுப்பேட்டை, சிலம்பாட்டம் போன்ற சில படங்களில் மட்டும் கவர்ச்சியாக நடித்துள்ளார். அதுவும் படத்திற்கு அது தேவையாக இருந்தபோது மட்டுமே நடித்துள்ளார்.

திருமணத்திற்கு பிறகு சினேகா திரைப்படங்களில் நடிப்பதில்லை, எனவே சின்ன திரையில் வரும் ரியாலிட்டி ஷோக்களில் பங்குப்பெற்று வருகிறார்.

ஆனால் இப்போதும் கூட அசத்தலான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்கள் மனதில் பட்டாம்பூச்சியை பறக்க விடுகிறார் சினேகா. அப்படியாக தற்சமயம் வெளியான புகைப்படம் ட்ரெண்டிங் ஆகி வருகிறது

