Gossips
ஐட்டம் பாடலுக்காக என்ன வேணா பண்ணுவேன்!. தயாரிப்பாளருக்கு ப்ரைவேட் வீடியோ அனுப்பிய நடிகை..
தமிழ்நாட்டிலேயே பிறந்து தமிழ் சினிமாவில் பிரபலமாக இருந்து வரும் நடிகைகளில் இவரும் ஒருவர். இவருக்கு தமிழில் சரளமாக பேச தெரியும் என கூறலாம். ஏனெனில் இப்போதெல்லாம் தமிழில் ஒரு நடிகைக்கு பேச தெரியும் என்பதே பெரும் சாதனையாக இருந்து வருகிறது.
ஆரம்பத்தில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்ற இவர் அதன் மூலமாக மக்கள் மத்தியில் பிரபலமானவர் இந்த நடிகை. பின்னர் இவர் நடித்த திரைப்படங்கள் எல்லாம் சமூக அக்கறையுள்ள திரைப்படங்களாக இருந்ததால் இவருக்கு ஓரளவு சினிமாவிலும் வரவேற்பு கிடைத்தது.

ஆனால் ஏனோ 10 ஆண்டுகளாக சினிமாவில் பயணித்து வந்தப்போது குறைவான அளவிலேயே பட வாய்ப்புகளை பெற்று வருகிறார் இந்த நடிகை. இந்த நிலையில் இவ்வளவு நாட்களாக ஹோம்லி லுக்கில் தன்னை வெளிப்படுத்திய நடிகை தற்சமயம் வாய்ப்புக்காக மாடர்னாக மாறியுள்ளார்.
நடிகை செய்த சூட்சிமம்:
இந்த நிலையில் தொடர்ந்து போட்டோ வெளியிட்ட நடிகை ஒவ்வொரு போட்டோவிலும் ஆடைகளை குறைத்துக்கொண்டே வந்தார். இதனையடுத்து அவரை நாடி வந்த தயாரிப்பாளர்கள் அவரிடம் அட்ஜெஸ்ட்மெண்ட் கேட்க துவங்கியுள்ளனர்.

இந்த நிலையில் எப்படியாவது பெரும் நடிகர்கள் படத்தில் ஐட்டம் பாடலாவது ஆட வேண்டும் என நினைத்த நடிகை தற்சமயம் அட்ஜஸ்ட்மெண்ட் கேட்ட நடிகர்களுக்கு மட்டும் தனியாக வீடியோக்களை அனுப்பி வருகிறாராம். இந்த ப்ரைவேட் வீடியோக்களை பார்த்து தயாரிப்பாளர்களும் அவருக்கு வாய்ப்பளிக்க முன் வந்துள்ளதாக கூறப்படுகிறது.
