Saturday, March 14, 2026
Cinepettai
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
Cinepettai
No Result
View All Result
gossip

gossip

வளர்ந்து வரும் ஹீரோ செய்யும் அட்ராசிட்டிகள்… கடுப்பில் இருக்கும் பிரபல தயாரிப்பாளர்..!

by Raj
June 24, 2024
in News, Tamil Cinema News
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தமிழ் சினிமாவில் ஏதாவது ஒரு திரைப்படம் பெரிதாக வெற்றியை கொடுத்து விட்டாலே தொடர்ந்து தன்னை பெரிய கதாநாயகனாக நினைத்துக் கொள்ள துவங்கி விடுகின்றனர் இந்த கதாநாயகர்களாக நடிக்கும் நடிகர்கள்.

முன்பெல்லாம் நிறைய திரைப்படங்களில் வெற்றி கொடுத்த பிறகுதான் ஒரு நடிகருக்கு திமிரு என்பதெல்லாம் அதிகமாக இருக்கும். ஆனால் இப்பொழுது எல்லாம் குறைந்த திரைப்படங்களிலேயே அதிக திமிர் வாய்ந்தவர்களாக மாறிவிடுகின்றனர் நடிகர்கள்.

தற்சமயம் இப்படி மாறிய ஒரு நடிகரால் அவதிக்கு உள்ளாகி வருகிறார் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர். சமீபத்தில் அவரது நடிப்பில் ஒரு திரைப்படம் வெளியாகி பயங்கரமான ஹிட் கொடுத்தது. தற்சமயம் அவரது திரைப்படங்கள் எல்லாம் நல்ல வெற்றியை கொடுத்து வருகின்றன.

புது நடிகர்:

இது அவருக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. அதனை தொடர்ந்து தனக்கான சம்பளத்தையும் அதிகரித்து இருக்கிறார். இனி நடிக்கும் படங்களில் எல்லாம் அதிகமாக சம்பளம் கொடுத்தால்தான் பாடத்தில் நடிப்பேன் என்று கூறியிருக்கிறார் இந்த நடிகர்.

இதனால் ஏற்கனவே தயாரிப்பாளர்களுக்கு எல்லாம் அவர் மீது ஒரு அதிருப்தி ஏற்பட்டு இருக்கிறது. பிரபலமாக இருக்கும் பொழுது சம்பாதித்து கொள்ள வேண்டும் ஏனெனில் பாபி சிம்ஹா மாதிரியான பெரிய நடிகர்களே தமிழ் சினிமாவில் காணாமல் போகும் நிலைமை ஏற்படும் பொழுது இவரெல்லாம் இப்பொழுது அறிமுகமானவர் தானே.

இதனால் இப்பொழுதுதான் நேரம் சம்பாதித்து கொள்ள வேண்டும் என்று பார்க்கிறார் இந்த நடிகர். ஆனால் படபிடிப்பு தளங்களில் இவர் செய்யும் விஷயங்கள் எல்லாம் மிகவும் மோசமாக இருப்பதாக கூறப்படுகிறது.

நடிகரால் வந்த தொல்லை:

முக்கியமாக இயக்குனரிடம் சென்று காட்சிகளை மாற்றம் செய்வது காட்சிகளில் கரக்ஷென் சொல்வது போன்ற விஷயங்களை செய்து வருவது பாடத்தின் இயக்குனர்களுக்கு மிகப்பெரும் கடுப்பை ஏற்படுத்தி வருகிறதாம்.

இந்த நிலையில் தற்சமயம் இவர் நடித்து வரும் திரைப்படம் எப்படியாவது முடிந்து விட வேண்டும் என்று கவலையில் இருக்கிறாராம் தயாரிப்பாளர்ஏனெனில் இயக்குனருக்கும் இவருக்கும் அடிக்கடி இருந்து வரும் பஞ்சாயத்து காரணமாக எப்போது வேண்டுமானாலும் படபிடிப்பு பாதியிலேயே நின்றுவிடும் அபாயம் இருப்பதாக கூறப்படுகிறது.

Tags: gossipstamil cinemaகிசு கிசுதமிழ் சினிமா
Previous Post

ரகசியமாக காதலருடன் மீனா நடத்திய சந்திப்பு… அடுத்த கல்யாணம் அவர் கூடத்தான்..!

Next Post

லியோ படத்தை பின்னுக்கு தள்ளிய கல்கி.. சர்வரே ஸ்லோ ஆயிட்டாம்.. ரிலீசுக்கு முன்னாடியே இவ்வளவு வசூலா?.

Related Posts

ரஜினி, கமல் காம்போ! போஸ்டர்ல இந்த விஷயத்தை கவனிச்சீங்களா? ரெட் ஜெயண்ட் செய்த சூட்சுமம்!

ரஜினி, கமல் காம்போ! போஸ்டர்ல இந்த விஷயத்தை கவனிச்சீங்களா? ரெட் ஜெயண்ட் செய்த சூட்சுமம்!

February 19, 2026
pradeep ranganathan

அதுக்குள்ள இவ்வளவு சம்பளமா? தயாரிப்பாளர்களை அலறவிடும் பிரதீப் ரங்கநாதன்.!

February 16, 2026

Nayanthara: தன் கணவனுக்கு காதல் வாழ்த்து சொன்ன நயன்தாரா

February 14, 2026

அதை பண்ணது டூப் இல்ல.. நான்தான்! ரசிகர்கள் ஷாக்? வீடியோவை வெளியிட்ட மாளவிகா மோகனன்!

February 14, 2026

பாதி காசுதான் தருவோம்? கறார் காட்டும் ஓடிடி? –  ஜனநாயகனுக்கு வந்த புதிய சிக்கல்! 

February 14, 2026

இதையெல்லாம் கவனிக்க மாட்டீங்களா? விருதை மாற்றிக் கொடுத்த உதயநிதி! கடுப்பான சூர்யா ரசிகர்கள்!

February 14, 2026
Next Post
prabhas vijay

லியோ படத்தை பின்னுக்கு தள்ளிய கல்கி.. சர்வரே ஸ்லோ ஆயிட்டாம்.. ரிலீசுக்கு முன்னாடியே இவ்வளவு வசூலா?.

Recent Updates

IPL 2026: விஜய்யால் வந்த வினை? இப்படி பண்ணிட்டியேண்ணா?! – அதிர்ச்சியில் CSK ரசிகர்கள்!

IPL 2026: விஜய்யால் வந்த வினை? இப்படி பண்ணிட்டியேண்ணா?! – அதிர்ச்சியில் CSK ரசிகர்கள்!

March 14, 2026
ரஜினி, கமல் காம்போ! போஸ்டர்ல இந்த விஷயத்தை கவனிச்சீங்களா? ரெட் ஜெயண்ட் செய்த சூட்சுமம்!

ரஜினி, கமல் காம்போ! போஸ்டர்ல இந்த விஷயத்தை கவனிச்சீங்களா? ரெட் ஜெயண்ட் செய்த சூட்சுமம்!

February 19, 2026
அடுத்த கட்டத்திற்கு நகர்ந்த எஸ்.கே… சேயோன் க்ளிம்ஸில் இதை கவனிச்சீங்களா?

அடுத்த கட்டத்திற்கு நகர்ந்த எஸ்.கே… சேயோன் க்ளிம்ஸில் இதை கவனிச்சீங்களா?

February 17, 2026
pradeep ranganathan

அதுக்குள்ள இவ்வளவு சம்பளமா? தயாரிப்பாளர்களை அலறவிடும் பிரதீப் ரங்கநாதன்.!

February 16, 2026
ethir neechal

Ethir neechal: எதிர்நீச்சல் ரசிகர்களுக்கு குட் நியூஸ்.. அறிவித்த சன் டிவி

February 14, 2026

Cinepettai.com

Cinepettai.com delivers comprehensive coverage of Tamil cinema, including the latest news, updates, and insights. In addition, we feature updates from Hollywood, world cinema, and anime, bringing global entertainment news to our audience.
  • Anime
  • Biggboss
  • Gossips
  • News
  • Special Article
  • World Cinema
  • Privacy Policy
  • Disclaimer
  • About Us
  • Contact Us

© 2025 Cinepettai – All Rights Reserved

No Result
View All Result
  • News
  • ஹாலிவுட்
  • விமர்சனம்
  • Gossips
  • Special Articles
  • பிக்பாஸ்

© 2025 Cinepettai - All Rights Reserved