Gossips
ஓரே வீட்டில் வாரிசு ஆக்டருடன் உல்லாசம்.. கடைசில அந்த பிரச்சனையால் ஏமாந்த நடிகை..!
சினிமாவில் எல்லா காலங்களிலும் கிசு கிசுக்கள் என்பது இருந்துக்கொண்டேதான் இருக்கின்றன. பெரும்பாலும் நடிகைகளுடன் விருப்பங்களுடனேயே இப்போதெல்லாம் உறவுகள் இருந்து வருகின்றன.
சினிமாவில் அட்ஜெஸ்ட்மெண்ட்:
சினிமாவை பொறுத்தவரை நடிகைகளுக்கு நடுவே பெரும் போட்டிகள் இருந்து வருகின்றன. இந்த போட்டிகளில் தொடர்ந்து அவர்கள் தங்கள் இடத்தை தக்க வைத்து கொள்வதற்கு நடிகர்களுடன் அட்ஜெஸ்ட்மெண்ட் செய்து கொள்வதை தவிர அவர்களுக்கும் வேறு வழி இருப்பதில்லை.

பிரபலமான வாரிசு நடிகர் ஒருவரின் கதைதான் தற்சமயம் அதிகமாக பேசப்பட்டு வருகிறது. அவருடைய சகோதரனுக்கு கூட திருமணமாகிவிட்டது. அவர் மட்டும் திருமணம் செய்து கொள்ளாமல் இருந்து வருகிறார். இவருக்கு இப்போதெல்லாம் சினிமாவில் பெரிதாக வரவேற்பு இல்லை.
காதல் வாழ்க்கை:
இருந்தாலும் தொடர்ந்து நம்பிக்கையை விடாமல் முயற்சி செய்து வருகிறார். இந்த நிலையில் இவர் தன்னுடன் நடித்த நடிகையை காதலித்து வந்தார். பொதுவாக சினிமாவில் காதலித்த உடனேயே திருமணம் செய்து கொள்ள மாட்டார்கள்.

அதற்கு பிறகு லிவிங் டு கெதர் முறையில் வாழ்வார்கள். அந்த வகையில் இவரும் நடிகையுடன் வாழ்ந்து வந்தார். ரகசியமாக இருந்த இந்த உறவு வெளி உலகிற்கு தெரிய துவங்கியது. இதனால் வாரிசு நடிகர் அந்த நடிகையை கழட்டி விட்டு விட்டாராம்.
இதனால் நடிகை கடுப்பாகிவிட்டாராம். ஏனெனில் நடிகரை திருமணம் செய்யும் ஆசையில் இருந்துள்ளார் நடிகை. இந்த நிலையில் இந்த விஷயம்தான் திரையுலகில் அதிகமாக பேசப்பட்டு வருகிறது.
