Connect with us

சக்சஸ் நடிகரே கடுப்பாகி விவகாரத்து செய்றார்… மாடர்ன் லுக்குக்கு மாறிய மனைவி செய்த கள்ளத்தனம்..!

Gossips

சக்சஸ் நடிகரே கடுப்பாகி விவகாரத்து செய்றார்… மாடர்ன் லுக்குக்கு மாறிய மனைவி செய்த கள்ளத்தனம்..!

Social Media Bar

மாடர்ன் கலாச்சாரம் என்பது ஒரு பக்கம் சில பெண்களை அழகாக காட்டினாலும் கூட சிலருக்கு அது வாழ்க்கையை கெடுத்து விடுகிறது என்று கூறலாம்.

சிலர் அந்த மாடர்ன் கலாச்சாரம் மோகத்தில் மூழ்கி தங்களது வாழ்க்கையை இழந்து வருகின்றனர். அப்படியாகதான் பிரபல நடிகர் ஒருவரின் மனைவியும் வாழ்க்கையை இழக்கும் ஒரு நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறார்.

ஏற்கனவே தென்னிந்திய சினிமாவில் விவாகரத்து என்பது பஞ்சம் இல்லாமல் நடந்துவரும் விஷயமாக இருந்து வருகிறது. முன்பெல்லாம் எப்போதாவது ஒரு நடிகர் விவாகரத்து செய்து கொள்கிறார் என்று செய்திகள் வரும் இப்போது எல்லாம் வாரத்திற்கு ஒரு விவாகரத்து வழக்கை பார்த்து வரும் நிலைமை ஏற்பட்டு வருகிறது.

மனைவியின் செயல்:

இந்த நிலையில் இந்த மனைவி செய்த செயலால் தற்சமயம் விவாகரத்து செய்ய முன் வந்திருக்கிறார் இந்த பிரபல சக்சஸ் நடிகர். ஒல்லி நடிகரின் விவாகரத்து பிரபல இசையமைப்பாளரின் விவாகரத்து என்று தொடர்ந்து விவாகரத்து நடந்து வரும் நிலையில் தற்சமயம் விவாகரத்து வேண்டும் என்று நீதிமன்றம் போய் நின்று இருக்கிறார் இந்த சக்சஸ் நடிகர்.

ஆனால் அதில் தனக்கு விருப்பம் இல்லை என்று மனைவி தரப்பில் இருந்து பதில் வந்துள்ளது. எனவே இந்த ஹீரோவின் மீது தான் தவறு என்று எல்லோரும் கூறி வருகிறார்கள். ஆனால் உண்மையில் மனைவியின் மீதுதான் தவறு என்று கூறப்படுகிறது.

சக்சஸ் நடிகரின் மனைவி மாடர்ன் கலாச்சாரத்தின் மீது அதிக ஆர்வம் கொண்டதன் காரணத்தினால் பார்ட்டி டூர் என்று ஊர் சுற்றி இருக்கிறார். ஊர் சுற்றும் பொழுது நிறைய நடிகைகளையும் கூட சேர்த்துக் கொண்டு சுற்றி இருக்கிறார்.

ஆண் நடிகருடன் தொடர்பு:

ஆனால் நடிகைகளுடன் ஊர் சுற்றிய வரைக்கும் எந்த பிரச்சினையும் இல்லை. ஆனால் இதற்கு நடுவே தமிழில் பிரபல நடிகர் ஒருவருடன் இவருக்கு தொடர்பு ஏற்பட்டுள்ளது.

ஒரு பார்ட்டியில் நடிகரை சந்தித்த இந்த மனைவி அவருடன் பல மணி நேரங்கள் பேசியிருக்கிறார். பிறகு அடிக்கடி இருவரும் சந்தித்திருக்கின்றனர் இதன் முடிவாக இருவரும் சேர்ந்து வெளிநாட்டிற்கு பயணப்பட்டு இருக்கின்றனர்.

எதற்கு இருவரும் சேர்ந்து போனார்கள் என்கிற கேள்வி வந்த இடத்தில் தான் இந்த விவாகரத்து பிரச்சனையும் துவங்கியிருக்கிறது. இதனை தொடர்ந்து கடுப்பான அந்த சக்சஸ் நடிகர் இனி மனைவியுடன் சேர்ந்து வாழ முடியாது என்று கூறி விவாகரத்துக்கு விண்ணப்பித்து இருக்கிறார்.

To Top