ஊ சொல்றியா மாமாவுக்கு டஃப் கொடுத்துச்சா?.. எப்படி இருக்கு புஷ்பா 2 Kissik பாடல்.!
இப்பொழுது எல்லாம் திரைப்படங்களில் ஐட்டம் பாடல்கள் முக்கியமானதாக மாறி இருக்கின்றன. படங்களை அதிகமாக பிரபலப்படுத்துவதற்கு இந்த பாடல்கள் முக்கிய காரணமாக இருக்கின்றன. உதாரணத்திற்கு புஷ்பா திரைப்படத்தின் முதல் ...

















