அந்த ஒரு வரிதான் நான் சினிமாவிற்கு வருவதற்கு காரணம்! – வெண்ணிற ஆடை மூர்த்தி சினிமாவில் வாய்ப்பு பெற்ற கதை..!
தமிழில் பழம் பெரும் இயக்குனர்களில் முக்கியமானவர் ஸ்ரீதர். இவர் தமிழில் பல ப்ளாக்பஸ்டர் திரைப்படங்களை கொடுத்துள்ளார். அவர் இயக்கி வெளியான காதலிக்க நேரமில்லை போன்ற திரைப்படங்கள் இப்போதும் ...

















