Tamil Cinema News
மகளின் முன்பே அந்த நடிகையுடன்.. கையும் களவுமாக சிக்கிய நடிகர்..
தமிழில் வெகு காலங்களாகவே டாப் நடிகராக இருந்து வந்த அந்த நடிகர் தற்சமயம் பெரிதாக வரவேற்பு இல்லாமல் இருந்து வருகிறார். ஏதோ கிடைக்கும் துணை கதாபாத்திரங்களில் தற்சமயம் நடித்து வருகிறார்.
வில்லன் நடிகராக அறிமுகமான அவர் அதற்கு பிறகு தொடர்ந்து கதாநாயகனாக வாய்ப்பை பெற்று நடித்து வந்தார். இந்த நிலையில் அவரது மகளும் சினிமாவில் வாரிசு நடிகையாக அறிமுகமாகியுள்ளார். பெரிதாக நடிக்க வரவில்லை என்றாலும் கூட நடிகரின் செல்வாக்கில் இவரும் வாய்ப்புகளை பெற்று வருகிறார்.
இந்த நிலையில் அவருக்கும் குண்டு நடிகைக்கும் இடையே தொடர்பு உண்டானது. ஒரு திரைப்படத்தில் வேண்டுமென்றே அந்த நடிகையுடன் அதிக கவர்ச்சியாக நடித்தார் இந்த நடிகர். அது முதலே இருவருக்கும் இடையே அதிகமாக பற்றிக்கொண்டது.
கேரவானில் சந்தித்து வந்த இருவரும் ஒரு நாள் நடிகரின் வீட்டில் சந்தித்துள்ளனர். மகளும் வெளியே சென்றுவிட்டார் வீட்டில் யாரும் இல்லை என்று கதவை கூட சாத்தாமல் நடு ஹாலிலேயே இருவரும் ஒன்றாக இருந்துள்ளனர்.
இதை அறியாத மகள் கதவை திறந்தவுடன் அதிர்ச்சியடைந்துள்ளார். இப்போது வாழ்நாள் முழுக்க அதை சொல்லியே நடிகரை எப்போதும் கேள் செய்து வருகிறாராம் இந்த மகள் நடிகை.
