Gossips
பல பேருடன் எக்ஸ்பீரியன்ஸ் செய்த ஆண்டியை திருமணம் செய்யும் பிக்பாஸ் பிரபலம்.. கஷ்டமாதான் இருக்கு!..
பிக்பாஸ் நிகழ்ச்சி என்பது பிரபலமானவர்களை மேலும் பிரபலமாக்கும் ஒரு நிகழ்ச்சியாகும். சர்ச்சையை கிளப்புவதன் மூலம் அவர்கள் மக்கள் மத்தியில் பிரபலமாகின்றனர். இதனால் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக்கொள்ள பலரும் ஆர்வம் காட்டி வருவதுண்டு.
ஆனால் அதனை பயன்படுத்தி பிரபலாமானால் பரவாயில்லை. சிலர் அந்த பிரபலத்தை தவறான வகையில் பயன்படுத்தி கொள்கின்றனர். இப்படி நடிகர் ஒருவருக்கு பிக்பாஸ் நிகழ்ச்சி பெரும் வரவேற்பை பெற்று கொடுத்தது.
பிக்பாஸ் பிரபலம்:
பிக்பாஸில் பிரபலமானதை தொடர்ந்து நடிகராக முடிவு செய்துள்ளார் இந்த பிரபலம். சினிமா விமர்சகர் என அறியப்படும் இவர் நடிகராக வாய்ப்பு கிடைக்காததால் இயக்குனராக களம் இறங்க நினைத்தார். இந்த நிலையில் ஒரு தயாரிப்பாளர் கிடைத்த நிலையில் படத்தின் பட்ஜெட்டில் மூன்றில் ஒரு பங்கை காலி செய்துள்ளார்.
ஆனால் அந்த காசில் படம் எடுக்காமல் ஒரு பெண்ணுக்கு செலவு செய்துள்ளார். அந்த பெண் இந்த படத்தின் துணை இயக்குனர் என கூறப்படுகிறது. என்ன படமே எடுக்க காணோம் என தயாரிப்பாளர் வந்து விசாரித்தப்போதுதான் பணத்தை கொண்டு இந்த பிக்பாஸ் பிரபலம் துணை இயக்குனரோடு தனி படம் எடுத்துள்ளது தெரிய வந்துள்ளது.
கடுப்பான தயாரிப்பாளர்:
இதனையடுத்து அந்த பிக்பாஸ் பிரபலத்தை தயாரிப்பாளர் கழுவி ஊற்றியுள்ளார். இதற்கு மேல் படம் எடுக்க சல்லி பைசா கூட கொடுக்க முடியாது என கூறியுள்ளார் தயாரிப்பாளர். அதோடு அந்த படப்பிடிப்பும் நின்றுபோனது.
இந்த நிலையில் படப்பிடிப்பில் தன்னுடன் நெருக்கமாக இருந்த அந்த ஆண்டியை திருமணம் செய்துக்கொள்ள முடிவு செய்துள்ளாராம் இந்த பிரபலம். ஆனால் பலர் ஏற்கனவே வசதிக்கு பயன்படுத்தி பிறகு அந்த நடிகைக்கு பட வாய்ப்பு கொடுக்காமல் ஏமாற்றி உள்ளனர்.
அந்த நடிகைக்குதான் தற்சமயம் வாழ்க்கை கொடுக்க உள்ளார் இந்த பிரபலம். இதனை அறிந்த ரசிகர்கள் கேட்கவே கஷ்டமாதான் இருக்கு.. என்ன பண்றது என சலித்துக்கொள்கிறார்களாம்.
To Get Tamil Cinema News Updates Via Google News Please CLICK HERE
தமிழ் சினிமா அப்டேட்களை கூகுள் நியூஸ் வழியாக பெற இங்கு க்ளிக் செய்யவும்