Latest News
முதலிரவின்போதே மூணு மாச கர்ப்பம்!.. ஹீரோயின் செயலால் ஆடிப்போன திரையுலகம்!..
தமிழ் சினிமாவில் அட்ஜஸ்ட்மெண்ட் பிரச்சனைகள் ஒரு பக்கம் தலை விரித்தாடி கொண்டிருக்கிறது என்றால் மறுபக்கம் கதாநாயகிகள் செய்யும் விஷயங்கள் அதைவிட மோசமாக இருக்கின்றன.
நடிகர் தயாரிப்பாளர்களை அட்ஜஸ்ட்மென்ட் வேண்டாம் என்று கூறினால் கூட அது வேண்டும் என்று கூறும் நடிகைகள் இப்போது சினிமாவில் இருந்து வருகின்றனர். அப்படியான ஒரு நடிகை செய்த விஷயம்தான் தற்சமயம் பேசப்பட்டு வருகிறது.
பெரும் நடிகர்கள் அல்லது பெரும் தயாரிப்பாளர்களிடம் காதல் கொண்டு அவர்களோடு சேர்ந்து வாழ்ந்து நிறைய பணம் சம்பாதிப்பதை சில நடிகைகள் வேலைகளாகக் கொண்டிருக்கின்றனர். இன்னும் சிலர் தொழிலதிபருடன் தொடர்பில் இருப்பதை வேலையாகக் கொண்டு இருக்கின்றனர்.
உச்சக்கட்ட நடிகர்:
அந்த வகையில் சமீபத்தில் உச்சகட்ட நடிகர் ஒருவருடன் தொடர்பில் இருந்திருக்கிறார் இந்த நடிகை. கடவுள் பெயர் கொண்ட படத்தின் உச்ச நடிகருக்கு ஜோடியாக நடித்திருக்கிறார் இந்த ஹிந்தி நடிகை.
அதிக தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அதிகமாக பிடித்திருந்தால் கண்டிப்பாக தமிழ் சினிமாவில் தொடர்ந்து அதிக படங்களில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இவர் நடித்த கடவுள் பெயர் கொண்ட திரைப்படம் அவருக்கு முதலும் கடைசி திரைப்படமாக அமைந்தது.
அதற்கு பிறகு அவருக்கு பெரிதாக பட வாய்ப்பு என்பது இல்லை. இந்த நிலையில் சமீபத்தில் நகை கடை அதிபர் ஒருவரை காதலிக்க துவங்கினார் இந்த நடிகை. அதனை தொடர்ந்து அந்த நகைக்கடை அதிபரையே திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தார்.
தொழிலதிபர்:
பெரும்பாலும் நடிகைகள் தொழிலதிபர்களை திருமணம் செய்வதற்கான வாய்ப்பு வந்தால் அவர்களை திருமணம் செய்து கொள்வார்கள். அந்த வகையில் இவரும் திருமணம் செய்து கொண்டார். ஆனால் திருமணம் செய்த பிறகு அவருக்கு உடலில் பிரச்சனை ஏற்பட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இது குறித்து என்னவென்று பார்க்கும் பொழுது இந்த நடிகை கர்ப்பமாக இருக்கிறார் என்று தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. உண்மை என்னவென்றால் வெகுகாலங்களாகவே நகைக்கடை அதிபரை காதலித்து வந்த நடிகை கொஞ்சம் அத்துமீறி அவருடன் பழகி இருக்கிறார். அதன் காரணமாக கர்ப்பமாகியும் இருக்கிறார்.
ஏற்கனவே மூன்று மாத கர்ப்பமாக இருந்த நிலையில் தான் அவரது திருமணமே நடந்திருக்கிறது. ஏற்கனவே கர்ப்பமான விஷயம் தெரிந்து தான் இந்த அதிபர் வேகமாக திருமணம் செய்து இருக்கிறார் என்று பேசி வருகின்றனர்.